• All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Kerala Lottery Result Today

June 18, 2025-

Kerala lottery: கேரள லாட்டரி இன்றைய குலுக்கல் மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.

ADGP Jayaram Case

June 18, 2025-

ADGP Jayaram Case: சிறுவன் கடத்தல் வழக்கில், அரசு வாகனம் பயன்படுத்தப்பட்டதாக ஏ.டி.ஜி.பி ஜெயராம் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அவர் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

Yellow alert for Delhi

June 18, 2025-

Yellow alert for Delhi: டெல்லியில் இன்று பரவலாக மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

G7 summit in Canada

June 18, 2025-

G7 summit in Canada: பிரதமர் நரேந்திர மோடி, ஜி7 உச்சிமாநாட்டில் சுமார் 10 மணி நேரத்திற்குள் 12 இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தினார்.

Today Rasipalan prediction for all zodiac signs

June 18, 2025-

Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஜூன்,18 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

Schools closed in 10 districts due to heavy rains in Kerala

June 17, 2025-

Heavy rains in Kerala: கேரள மாநிலத்தில் கனமழை காரணமாக 10 மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. எனினும், தேர்வுகள் ஒத்திவைக்கப்படவில்லை. பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Today Rasipalan prediction for all zodiac signs

June 17, 2025-

Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஜூன்,17 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

US president Donald Trump

June 16, 2025-

Donald Trump: ஈரான்-இஸ்ரேல் இடையேயான போரில் இரு தரப்பிலும் உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளன. இதற்கிடையில், ஈரானுக்கு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Chennai High Court

June 16, 2025-

Madras High Court: டாஸ்மாக் எதிர்ப்பு போராட்டம் குற்றச் செயல் அல்ல என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

See More Posts

End of Content.

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com