Railway Jobs | ஆர்.பி.எஃப் ரயில்வே போலீஸ் எழுத்துத் தேர்வு அக்டோபரில் நடைபெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Railway Jobs | ஆர்.பி.எஃப் ரயில்வே போலீஸ் எழுத்துத் தேர்வு அக்டோபரில் நடைபெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Published on: September 19, 2024 at 12:31 pm
Railway Jobs | ரயில்வே போலீசாரின் (RPF) தேர்வு 2024 -க்கான தேர்வு தேதி விரைவில் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அறிவிக்கப்படும். கான்ஸ்டபிள் மற்றும் சிறப்பு அதிகாரி (SI) பதவிக்கான ஆர்பிஎஃப் தேர்வு அக்டோபர் மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில்வே தேர்வுகளுக்கு தயாராகும் லட்சக்கணக்கான விண்ணப்பதாரர்களுக்கு ஆர்ஆர்பி ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. ஆர்பிஎஃப் தேர்வுக்கு 4660 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. சப் இன்ஸ்பெக்டர் மற்றும் கான்ஸ்டபிள் பதவிக்ளுக்கு தகுதி வரம்புகள் மாறுபடும்.
தேர்வு முறை
இந்த பதவிக்கு தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும்.
வயது வரம்பு
கான்ஸ்டபிள் பதவிக்கு வயது வரம்பு 18 முதல் 25 வரை இருக்க வேண்டும். சப்- இன்ஸ்பெக்டர் பதவிக்கு வயது 20-க்கு குறையாமல் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி
கான்ஸ்டபிள் பதவிக்கு அங்கீகரிக்கப்பட்ட மையத்தில்10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
சப்- இன்ஸ்பெக்டர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியம், பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்வு தேதி
அக்டோபரில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்டுகிறது.
ஆர்பிஎஃப் -ல் தேர்வு முறையில் பல கட்டங்கள் உள்ளன. அவை:
மேலும், விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ தளமான rpf.indianrailways.gov.in.பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
இதையும்ப படிங்க : இந்தியா போஸ்ட் ஜி.டி.எஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு: ஆன்லைனில் எப்படி பார்ப்பது?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com