Global Honorary Doctorate Award Ceremony: சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு சார்பில் உலகளாவிய கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா புதுடெல்லியில் நடைபெற்றது.
Global Honorary Doctorate Award Ceremony: சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு சார்பில் உலகளாவிய கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா புதுடெல்லியில் நடைபெற்றது.

Published on: December 15, 2025 at 7:10 pm
Updated on: December 19, 2025 at 10:46 am
புதுடெல்லி, டிச.15, 2025: சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு சார்பில் உலகளாவிய கௌரவ டாக்டர் பட்டம் வழங்கும் விழா புதுடெல்லியில் உள்ள அரசியல் சாசன கிளப்பில் திங்கள்கிழமை (டிச.15, 2025) நடைபெற்றது. இதில் தலைமைப்பண்பு, புதுமைகள், கல்வி, ஆராய்ச்சி, தொழில் முனைவு மற்றும் சமூக சேவைகளில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. 50-க்கும் மேற்பட்டோர் பட்டம் பெற்றனர்.
இதில், ஓய்வுபெற்ற இந்தியன் வங்கி தலைமை மேலாளர் என். மோகனும் ஒருவர். இவர், தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டம் செல்லகுப்பத்தைச் சேர்ந்தவர். இவருக்கு வங்கியியல், நிதி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மேம்பாட்டு பணிக்காக இந்த விருது வழங்கப்பட்டு உள்ளது. இவரை பலரும் பாராட்டினார்கள்.
இதையும் படிங்க: 2023 நீட் தேர்வில் 705 மதிப்பெண்கள் பெற்ற அனுஷ்கா குல்கர்னி; சாதித்தது எப்படி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com