SBI Clerk Mains Result 2025: எஸ்.பி.ஐ கிளார்க் மெயின் தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.
SBI Clerk Mains Result 2025: எஸ்.பி.ஐ கிளார்க் மெயின் தேர்வு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.

Published on: January 14, 2026 at 1:19 pm
சென்னை, ஜன.14, 2026: இந்திய ஸ்டேட் வங்கி (SBI) கிளார்க் (ஜூனியர் அசோசியேட் – கஸ்டமர் சர்வீஸ் & சேல்ஸ்) மெயின்ஸ் தேர்வு 2025 முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு, மொத்தம் 13,735 பணியிடங்கள் எஸ்பிஐ கிளார்க் ஆட்சேர்ப்பு மூலம் நிரப்பப்படுகின்றன.
SBI Clerk Mains Result 2025 பார்க்கும் முறை:
இதையும் படிங்க: CBSE தேர்வு தேதிகள் மாற்றம்.. புதிய தேர்வுகள் தேதிகளை செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com