இந்தியாவில் ஆபரணம் என அழைக்கப்படும் மாநிலம் எது தெரியுமா? இது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இந்தியாவில் ஆபரணம் என அழைக்கப்படும் மாநிலம் எது தெரியுமா? இது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
Published on: November 17, 2024 at 10:54 am
Jewel of India | இந்தியாவில் 30க்கும் மேற்பட்ட மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்புடையவை. வெவ்வேறு இனங்கள், வெவ்வேறு மொழிகள் பேசும் மக்கள், வெவ்வேறு மதங்களை கடைபிடிக்கும் மக்கள் என வேற்றுமையில் ஒற்றுமை காண்பவை.
இதற்கிடையில் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் தனித்தனியே பல்வேறு சிறப்புகளும் உள்ளன. குறிப்பாக, இந்தியாவின் விலங்கு வங்க புலி எனில், ஒவ்வொரு மாநிலங்களும் தனித்தனியே விலங்குகளை மாநில விலங்குகளாக கொண்டுள்ளன.
அதாவது தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாநில விலங்கு வரை ஆடு ஆகும். அதே நேரம் கேரளம் மற்றும் ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் மாநில விலங்காக யானை உள்ளது. மகாராஷ்டிராவில் மாநில விலங்கு, மலபார் அணில் ஆகும்.
இந்நிலையில் இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு அடைமொழியோடு அழைக்கப்படுகின்றன. அந்த வகையில், வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் இந்தியாவில் ஆபரணம் என அழைக்கப்படுகிறது. இயற்கையான அழகு, செழிப்பான கலாச்சாரம், நீண்ட நெடிய பண்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இந்தியாவில் ஆபரணம் என மணிப்பூர் அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க பேட்மிண்டன் சாம்பியன் டூ ஐ.பி.எஸ் அதிகாரி: யார் இந்த குஹூ கார்க்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com