CA Exam Date Change | இந்தியா முழுவதும் பட்டய கணக்காளர் (சி. ஏ) தேர்வு அடுத்த ஆண்டு 2025 ஜனவரி மாதம் 12, 14, 16, 18 தேதிகளில் நடைபெறும் என சார்டர்ட் அக்கவுண்ட்ஸ் ஆஃப் இந்தியா நிறுவனம் அறிவித்திருந்தது.
ஜனவரி 14-ம் தேதி தமிழ்நாட்டில் பொங்கல் விழா கொண்டாடப்படும் நிலையில் சி.ஏ. தேர்வு நடத்துவது தேர்வு எழுதும் பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் கட்சியினர் மற்றும் பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
தேர்வு தேதியை மாற்றி அமைக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் ஜனவரி மாதம் 14ஆம் தேதி நடைபெறவிருந்த சி ஏ தேர்வு ஜனவரி 16ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க என்எல்சி இந்தியா நிறுவனத்தில் வேலை ; 334 காலிப் பணியிடங்கள் ; உடனே செக் பண்ணுங்க
Unemployment rate in India: இந்தியாவின் வேலைவாய்ப்பு தரவுகள் படி, ஆகஸ்ட் 2026-இல் வேலைஇல்லா விகிதம் 5% ஆக குறைந்துள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு அதிகரித்ததால், வேலைஇல்லா…
UGC NET KEY : UGC NET ஜூன் 2026 தேர்வின் மறுதேர்வுக்கான ஆங்கிலம், வணிகவியல் மற்றும் சமூகவியல் பாடங்களின் தற்காலிக விடைக்குறிப்புகளை NTA வெளியிட்டுள்ளது….
UP Assistant Professor; உத்தரப் பிரதேசத்தில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது….
Post Office Jobs: ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை சம்பளம் கிடைக்கும் வகையில் போஸ்ட் ஆபிஸில் பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்