திரிஷா நடித்த மலையாள படம்; ஐடென்டிட்டி OTT ரிலீஸ் எப்போது?

Identity OTT release : டொவினோ தாமஸ், திரிஷா கிருஷ்ணன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘ஐடென்டிட்டி’ திரைப்படத்தில் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Published on: January 25, 2025 at 12:57 pm

ஐடென்டிட்டி’ ஓடிடி ரிலீஸ் : மலையாள நடிகர் டொவினோ தாமஸ், நடிகை திரிஷா நடித்த சைக்கலாஜிக்கல் த்ரில்லர் படமான ‘ஐடென்டிட்டி’ படம் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

மலையாளத்தில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், பின்னர் தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இப்படம் அனைத்து மொழிகளிலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் ஜனவரி 31 ஆம் தேதி ZEE5 இல் வெளியாகிறது. படத்தின் கதாநாயனான டோவினோ தாமஸ், ஐடென்டிட்டியின் டிஜிட்டல் வெளியீடு குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

அகில் பால் மற்றும் அனஸ் கான் இயக்கியுள்ள இந்தப் படத்தில் வினய் ராய், அஜு வர்கீஸ் மற்றும் மந்திரா பேடி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க

மேற்கு ஆசியாவில் பணிபுரியும் 593 தமிழக மீனவர்கள்.. மீட்பதில் சிக்கல், நீதிமன்றத்தில் மத்திய அரசு!
Madurai High Court

மேற்கு ஆசியாவில் பணிபுரியும் 593 தமிழக மீனவர்கள்.. மீட்பதில் சிக்கல், நீதிமன்றத்தில் மத்திய

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com