Ramya Pandian | ரம்யா பாண்டியனின் சமீபத்திய போட்டோஸ் வைரலாகி வருகின்றன.
Ramya Pandian | ரம்யா பாண்டியனின் சமீபத்திய போட்டோஸ் வைரலாகி வருகின்றன.
Published on: October 8, 2024 at 8:45 pm
Ramya Pandian | தமிழை தாய் மொழியாக கொண்ட நடிகை ரம்யா பாண்டியன், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படித்தவர் ஆவார்.
இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக மிகவும் பிரபலமானவராக அறியப்பட்டார்.
ரம்யா பாண்டியன் சின்னத்திரை தாண்டி பெரிய திரையிலும் தனது நடிப்பின் மூலம் மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
ஆண் தேவதை, முதல் ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் நடிகை ரம்யா பாண்டியன் நடித்துள்ளார்.
2020 பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் ரம்யா பாண்டியன் பங்கெடுத்து இருந்தார்.
ரம்யா பாண்டியன் தற்போது நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க ‘இன்னும் நான் சிறுமி தான்’; ஜீன்ஸ் அணிந்த சின்ன கிளி ரச்சித்தா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com