அந்தப் பட்டியலில் ராஜமாதா சிவகாமி? ரசிகர்கள் அதிர்ச்சி!

Ranya Krishnan | நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது கணவர் வம்சியுடன் சேர்ந்து வாழ வில்லை என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Published on: October 20, 2024 at 4:56 pm

Ranya Krishnan | இந்திய திரை உலகில் நடிகர் நடிகைகள் சேர்ந்து வாழ்வதும் பின்னர் விவாகரத்து என்ற பெயரில் பிரிவதும் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு பல நடிகர் நடிகைகளின் வாழ்க்கைகள் உதாரணமாக உள்ளன.
இந்த நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனை சுற்றியும் ஒரு வதந்தி பரவி வருகிறது. அதில் அவர் கணவர் வம்சியை விவாகரத்து செய்யப் போகிறார் என கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையா அல்லது வதந்தியா என பல்வேறு தரப்பினரும் இணையத்தில் தேடி வருகின்றனர்.

1980 காலகட்டங்களில் சினிமாவில் அறிமுகமாகி, தனக்கென தனி முத்திரை பதித்து இன்றளவும் நடிகையாக வலம் வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். அறிமுக முதலே ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது சினிமாவில் இரண்டாம் கதாநாயகியாக நடிப்பது, குணச்சித்திர வேடங்களில் தொடர்வது என பிசியாக நடித்து வந்தார்.

பின் நாட்களில் இவரின் நடிப்பில் மாபெரும் கவனம் ஈர்த்த படமாக படையப்பா திகழ்ந்தது. இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு நிகரான ஓர் வில்லியாக படத்தில் நடித்திருப்பார். படையப்பா வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் குறையல என அவர் பேசிய வசனங்கள் இன்றளவும் மாஸ்.

இந்த நிலையில் சில பல ஆண்டுகளுக்கு பின்னர் அவர் பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதா சிவகாமியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவரின் தோரலை கர்ஜனை நிஜ ராணியை கண்முன் கொண்டு நிறுத்தியது.
அதன் பின்னர் மலையாளம் தெலுங்கு என தொடர்ச்சியாக சில படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் சமீப காலமாக நடிகை ரம்யா கிருஷ்ணன் அவரது கணவர் வம்சியுடன் சேர்ந்து வாழ வில்லை என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வதில்லை எனவும் அந்த தகவல் நீள்கிறது. இதை வைத்து இருவரும் பிரிய போவதாக இணையதளத்தில் சிலர் கருத்துக்கள் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த வதந்தி காட்டு தீ போல் பரவிய நிலையில் இதற்கு அவரது கணவர் வம்சி பதிலளித்துள்ளார். அதில் இது மிகவும் வேடிக்கையாக உள்ளது; என் காதுகளுக்கும் இது போன்ற தகவல்கள் வந்தன. ஆனால் இதில் துளியும் உண்மை இல்லை” என மறுத்துள்ளார். நடிகை ரம்யா கிருஷ்ணனின் விவாகரத்து குறித்த வதந்திகள் இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க மீண்டும் தனுஷ் படத்தில் நித்தியா மேனன்; அவரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கபடி கார்த்திகாவுக்கு புதிய தலைமுறை விருது.. சிறுத்தை சிவா வழங்கினார்! Kabaddi Karthika

கபடி கார்த்திகாவுக்கு புதிய தலைமுறை விருது.. சிறுத்தை சிவா வழங்கினார்!

Kabaddi Karthika: கபடி கார்த்திகா ஆசிய அளவில் வெற்றிப் பெற்றுள்ளார் என சிறுத்தை சிவா புகழாரம் சூட்டினார்….

நான் விருதுகளை நம்புவதில்லை.. யார் இந்த மருத்துவர் ஐஸ்வர்யா ராவ்? Dr Aishwarya Rao

நான் விருதுகளை நம்புவதில்லை.. யார் இந்த மருத்துவர் ஐஸ்வர்யா ராவ்?

Dr Aishwarya Rao: புதிய தலைமுறை தொலைக்காட்சியின் கருணை விருது, மருத்துவர் ஐஸ்வர்யா ராவ்-வுக்கு வழங்கப்பட்டது….

நிஜ வாழ்வில் இணைந்த கீதா கோவிந்தம்.. மனதார பாராட்டிய தயாரிப்பாளர்! ViRosh wedding

நிஜ வாழ்வில் இணைந்த கீதா கோவிந்தம்.. மனதார பாராட்டிய தயாரிப்பாளர்!

ViRosh wedding: கீதா கோவிந்தம் படத்தின் ஜோடிகளான ராஷ்மிகா மந்தனாவும்- விஜய் தேவாரகொண்டாவும் திருமண பந்தத்தில் இன்று இணைந்தனர்….

கில்லி VS துணிவு.. ரீ-ரிலீஸ் பாக்ஸ் ஆப்பில் யார் முன்னணி? Ghilli vs thunivu re release

கில்லி VS துணிவு.. ரீ-ரிலீஸ் பாக்ஸ் ஆப்பில் யார் முன்னணி?

Ghilli vs thunivu re release: விஜய்யின் கில்லி படத்துக்கும் அஜித்தின் துணிவு படத்துக்கும் இடையே ரீ-ரிலீஸ் பாக்ஸ் ஆபிஸ் மோதல் தமிழ் ரசிகர்களிடம் பரபரப்பான விஷயமாக…

நடிகர்கள் கோடிகளில் சம்பாதித்தாலும்.. இதில் கவனம்.. தமன்னா எச்சரிக்கை Tamannaah Bhatia

நடிகர்கள் கோடிகளில் சம்பாதித்தாலும்.. இதில் கவனம்.. தமன்னா எச்சரிக்கை

Tamannaah Bhatia: நடிகைகள் கோடி கோடியாய் சம்பாதித்தாலும், பணத்தை சரியாக முதலீடு செய்ய வேண்டும் என நடிகை தமன்னா கூறியுள்ளார்….

தமிழ் மசாலா பாணி பெல்லாரி ராஜா.. மோகன் லாலை முந்திய மம்முட்டி! Mammoottys Rajamanikyam

தமிழ் மசாலா பாணி பெல்லாரி ராஜா.. மோகன் லாலை முந்திய மம்முட்டி!

Mammoottys Rajamanikyam: “பெல்லரி ராஜா” என்ற கதாபாத்திரம் வழக்கமான “மாஸ் ஹீரோ” சாயலைத் தாண்டி, தமிழ் மசாலா பாணி கொண்டிருந்தது. இந்தப் படம் வெற்றிப் பெறும் என்ற…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com