Nalam tharum Navaratri | புதுயுகம் தொலைக்காட்சியில் நலம் தரும் நவராத்திரி நிகழ்ச்சி அக்.3ஆம் தேதி தொடங்குகிறது.
Nalam tharum Navaratri | புதுயுகம் தொலைக்காட்சியில் நலம் தரும் நவராத்திரி நிகழ்ச்சி அக்.3ஆம் தேதி தொடங்குகிறது.
Published on: September 28, 2024 at 1:25 pm
Nalam tharum Navaratri | நவராத்திரி வடக்கு மற்றும் கிழக்கு இந்தியா முழுவதும் மிகுந்த ஆர்வத்துடன் கொண்டாடப்படுகிறது. நவராத்திரி என்பது பத்தாம் நாளில் நல்லவர்களின் வெற்றியின் விளைவாக தீமைக்கு எதிரான நல்லவர்களின் ஒன்பது இரவுகளின் அடையாளக் கொண்டாட்டமாகும். இந்த காலகட்டத்தில், துர்க்கை சக்தி, ஆற்றல் மற்றும் ஞானத்தின் தெய்வமாக வணங்கப்படுகிறார்.
‘நலம் தரும் நவராத்திரி’ தினங்களில் 10 நாட்களும் தேவியர்களின் புராண கதைகளை நடன வடிவில் கல்பவிருக்ஷா நாட்டிய குழுவினர் வழங்குகின்றனர். நட்சத்திரங்களின் வீட்டு கொலு, புதுயுகம் நேயர்களின் வீட்டு கொலு, பிரசித்தி பெற்ற கோவில்களில் வைக்கப்படும் கொலு, பள்ளியில் வைக்கப்படும் கொலுக்களின் தொகுப்புகள் இந்த நிகழ்ச்சியில் இடம் பெறுகிறது.
இந்த நலம் தரும் நவராத்திரி நிகழ்ச்சி 03-10-2024 முதல் 13-10-2024 வரை காலை 11.30 மணிக்கும் மறு ஒளிபரப்பு மாலை 05.30 மணிக்கும் புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.
இதையும் படிங்க : ஜெயா டி.வி.யில் கவனம் பெறும் வாலு பசங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com