GOAT Box Office | நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
GOAT Box Office | நடிகர் விஜய்யின் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Published on: September 5, 2024 at 11:28 pm
GOAT Box Office | நடிகர் விஜய்யின், ‘கோட்’ படம் தியேட்டர்களில் இன்று ரீலிசானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.
நடிகர் விஜய் அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்தக் கட்சியின் பாடல், கொடி சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் கட்சியின் கொடி குறித்து விரைவில் விளக்கம் அளிக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், நடிகர் விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்தார். இந்தப் படம் இன்று தியேட்டர்களில் ரிலீசானது.
இதையும் படிங்க : GOAT விஜய் கார் நம்பர் ப்ளேட் வைரல்? ரசிகர்கள் உற்சாகம்: வி.சி.க எம்.பி. திடீர் ட்வீட்!
படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்கள் வந்தவண்ணம் உள்ளன. இந்த நிலையில் படம் முதல் நாளே வசூலே ரூ.100 கோடியை நெருங்குகிறது எனக் கூறப்படுகிறது.
நடிகர் விஜய்யின் இந்தப் படம் உள்ளூர் ஆடியன்ஸ் மட்டுமின்றி ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது எனக் கூறப்படுகிறது. எனினும் அதிகாரப்பூர்வ வசூல் நிலவரங்கள் இன்று வெளியாகவில்லை. இந்த விவரங்கள் நாளை வெளியாக வாய்ப்புகள் உள்ளன.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com