நடிகர் சந்திரபாபு பயோபிக் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகர் சந்திரபாபு பயோபிக் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Published on: December 15, 2024 at 1:22 pm
Dhanush in Chandrababu biopic | தமிழ் திரைப்பட துறையின் ‘நகைச்சுவை மன்னன்’ என அழைக்கப்பட்ட சந்திரபாபு பாட்டு, இசை, ஓவியம், நாடகம், சிற்பம் என அனைத்திலும் சிறந்த கலைஞராக விளங்கியர். 940 காலகட்டங்களில் எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகியோருக்கு நிகராக புகழ்பெற்று விளங்கிய இவருடைய பயோபிக் படம் தயாராக உள்ளது. இதில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
தனுஷ் தற்போது ‘இட்லி கடை மற்றும் குபேரா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இளையராஜாவின் பயோபிக் படத்தில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க இந்த இரு நடிகர்களின் உண்மையான பெயர்கள் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com