MK Stalin: 1967-2011 வரை தி.மு.க ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
MK Stalin: 1967-2011 வரை தி.மு.க ஆட்சியில் 43 அணைகள் கட்டப்பட்டுள்ளன என திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
Anbumani Ramadoss: திமுக ஆட்சியை அகற்ற கஞ்சா சீரழிவு ஒன்றை போதும் என விமர்சித்துள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
Anbumani Ramadoss: உழவர்களின் முதல் எதிரியை திமுக தான் என விமர்சித்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ்.
Dr. Ramadoss: 2026 சட்டமன்றத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி அமைப்பது வெற்றி கூட்டணியாக திகழும் என அக்கட்சியின் நிறுவனர்- தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
MK Stalin: ஜல்லிக்கட்டில் அதிக காளைகளை தழுவி வெற்றியடையும் சிறந்த வீரருக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத் தறையில் அரசு வேலை வழங்கப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார் .
Assembly Election 2026:: தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி எடப்பாடி பழனிச்சாமி முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகளை இன்று அறிவித்தார்.
TRB Rajaa: தமிழ்நாடு தொழில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, பாஜக தமிழ்நாட்டையும் தமிழர்களையும் புரிந்துகொள்ளவில்லை என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
TVK Campaign Committee: 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பத்து பேர் கொண்ட பரப்புரை குழுவை நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் அறிவித்துள்ளார்.
Edappadi Palaniswami: மக்கள் விரோத திமுக ஆட்சியை அகற்ற மக்கள் காத்திருக்கிறார்கள் என எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
Anbumani Ramadoss: ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.9.50க்கு வாங்கத் துடிப்பதா? திமுக அரசின் கொள்ளைத் திட்டத்திற்கு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதிக்கக் கூடாது என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com