Tirunelveli | திருநெல்வேலியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Tirunelveli | திருநெல்வேலியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட 4 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Annamalai | தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் கு. அண்ணாமலை நவ.23ஆம் தேதி தமிழ்நாடு திரும்புகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
Edappadi k Palaniswami | தூய்மைப் பட்டியலில் சென்னை 199வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வியெழுப்பியுள்ளார்.
Jawahirullah | “இந்திய மக்களை நேசித்த இரும்பு மனிதர் ரத்தன் டாடா மறைவுக்கு இரங்கல்” என மனித நேய மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
RMC Chennai | தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
T TV Dhinakaran | “எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 21 பேரை கைது செய்திருக்கும் இலங்கை கடற்படையின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது” என டி.டி.வி தினகரன் கூறியுள்ளார்.
Sarathkumar | ரத்தன் டாட்டா மறைவுக்கு சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Southern Railway | Special Train | தாம்பரம்- கோயம்புத்தூர் இடையே சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் ராகுல் காந்தியை துரை வைகோ எம்.பி. சந்தித்துப் பேசினார்.
Ashwathaman | “கலைக்கல்லூரிகள் கொலைக்கல்லூரிகள் ஆகிறது“ என பாரதிய ஜனதா மாநில செயலாளர் அஷ்வத்தாமன் கூறியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com