P Chidambaram: காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் உள்துறை மற்றும் நிதியமைச்சரான ப.சிதம்பரம் இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
P Chidambaram: காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும், முன்னாள் உள்துறை மற்றும் நிதியமைச்சரான ப.சிதம்பரம் இன்று தனது 80வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்த மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாதம் ரூ.1,000 என உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் பயனடைந்துள்ளார்.
Waqf Amendment Act: மத்திய பாரதிய ஜனதா அரசாங்கம் கொண்டுவந்துள்ள வக்ஃப் திருத்தச் சட்டத்தில் முக்கிய திருத்தங்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) தடை விதித்தது.
Karthi P Chidambaram: நடிகர் விஜய் அரசியலில் வெல்வாரா என்பதை சொல்ல முடியாது எனத் தெரிவித்துள்ளார் காங்கிரஸ் எம்.பி கார்த்தி ப. சிதம்பரம்.
Chennai: சென்னை ஆவடியில் 35 வயது மனைவியை குத்தி விட்டு, அவரது கணவர் தற்கொலை மூலமாக உயிரை மாய்த்துக் கொண்டார்.
Auto driver dies after being bitten by a dog: ரேபிஸ் தடுப்பூசி போட்டிருந்தும் வெறிநாய்க்கடியால் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Anbumani Ramadoss: “நீட் விலக்கு வாக்குறுதியை நிறைவேற்ற முடியவில்லை... அதை நாங்கள் மறுக்கலையே என்று கூறி மாபெரும் துரோகத்தை மிகவும் எளிதாக கடந்து செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முயல்கிறார்.” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
Vaiko: கடலூர் கிரிம்சன் தொழிற்சாலை தொடர் விபத்துகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
TTV Dhinakaran: “துவரம்பருப்பு கொள்முதலில் குஜராத்திற்கு ஒரு விலை தமிழகத்திற்கு ஒரு விலையா?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன்.
Anbumani Ramadoss: “செயல்படாத சண்டி மாடாக திராவிட மாடல் அரசு இருக்கிறது” என அன்புமணி ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com