Ravi Shastri: தென் ஆப்ரிக்கா அணியுடனான இந்திய அணியின் தோல்வி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது ஆரம்பத்தில் நடந்தது நல்லதுதான் என்கிறார் ரவி சாஸ்திரி.
Ravi Shastri: தென் ஆப்ரிக்கா அணியுடனான இந்திய அணியின் தோல்வி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது ஆரம்பத்தில் நடந்தது நல்லதுதான் என்கிறார் ரவி சாஸ்திரி.
Karnataka vs Jammu & Kashmir Ranji Trophy Final: ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் ஜம்மு காஷ்மீர்- கர்நாடகா அணிகள் மோதுகின்றன.
ATP 500 Rio Open: ஏ.டி.பி 500 ரியோ ஓபன் டென்னிஸ் போட்டியில், அர்ஜென்டினா எட்செவெர்ரி முதல்முறை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
FIH Pro League: இந்திய ஹாக்கி அணிக்கு ஆஸ்திரேலியாவில் திடீர் தோல்வியை சந்தித்துள்ளது.
Saqlain Mushtaq: தென் ஆப்பிரிக்கா அணியுடனான இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியை பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் விமர்சித்துள்ளனர்.
Gautam Gambhir: இந்தியா – தென் ஆப்ரிக்கா T20 உலகக் கோப்பை 2026 போட்டியில் இந்தியா 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்விக்குப் பிறகு, இந்தியா தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.
6th National Rafting Championship : 6வது தேசிய ராஃப்டிங் சாம்பியன்ஷிப் ‘தி அல்டிமேட் ரிவர் பேட்டில்’ டோடா மாவட்டம், ஷிப்னோட்டில் தொடங்கியது.
Ranatunga: பாகிஸ்தானில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் இம்ரான் கானுக்கு உரிய சிகிச்சை வழங்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூன ரணதுங்க வலியுறுத்தியுள்ளார்.
Shahid Afridi: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், ஷாகித் அப்ரிடி ஷதாப் கானின் “இந்தியா உலகக் கோப்பை” கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ளார். “பேட்டா (குழந்தை), மைதானத்தில் பெரிய அணிகளுக்கு எதிராக விளையாடி காட்டுங்கள்” என்று கூறினார்.
ACC Women’s Asia Cup Rising Stars tournament: ஏ.சி.சி மகளிர் கோப்பை ஆட்டத்தில் நேபாளத்தை இந்தியா வீழ்த்தியது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com