Breaking News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Congress MP Imran Masood

April 14, 2025-

Waqf Act: வக்ஃப் சட்டத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி இம்ரான் மசூத் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், “வக்ஃப் திருத்தச் சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதான தாக்குதல்” எனத் தெரிவித்துள்ளார்.

16 year old girl gang raped in UPs Kasganj

April 14, 2025-

Lucknow: உத்தரப் பிரதேசத்தின் காஸ்கஞ்சில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில், 2 பேர் தலைமறைவாகியுள்ளனர்.

Today Rasipalan prediction

April 14, 2025-

Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஏப்ரல் 14, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

Waqf Amendment Act

April 13, 2025-

Waqf Amendment Act: வக்ஃப் சட்டத்தை எதிர்த்து நடிகர் விஜய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். திமுகவை தொடர்ந்து நடிகர் விஜய்யும் வழக்கு தொடர்ந்துள்ளார். இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Russian missile attack in Ukraine

April 13, 2025-

Russian missile attack in Ukraine: உக்ரைனின் சுமி நகரில் ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலில் 30க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 84 பேர் காயமடைந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Kanyakumari Glass Bridge

April 13, 2025-

Kanyakumari Glass Bridge: கன்னியாகுமரியில் உள்ள கண்ணாடி பாலத்தை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்கு ஐந்து நாட்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

John Jebaraj POCSO case

April 13, 2025-

John Jebaraj POCSO case: இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் தேடப்பட்டு வந்த தலைமறைவு பாதிரியார் ஜான் ஜெபராஜ் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

Reciprocal tariffs

April 13, 2025-

Reciprocal tariffs: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஸ்மார்ட்போன்கள், கணினிகள் மற்றும் பிற மின்னணு சாதனங்களை பரஸ்பர வரி விதிப்பு பட்டியலில் இருந்து விலக்கு அளித்துள்ளார்.

Ukraine hit by Russia

April 13, 2025-

Ukraine hit by Russia: உக்ரைனில் உள்ள இந்திய மருத்துவ குடோன் மீது ரஷ்ய தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தூதரகம் குற்றஞ்சாட்டியுள்ளது.

Today Rasipalan prediction for all zodiac signs

April 13, 2025-

Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (ஏப்ரல் 13, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com