Breaking News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
Udhayanidhi Stalin

February 20, 2026-

Udhayanidhi Stalin: தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க வந்தது தங்களுக்கு கூடுதல் பலம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

Afghanistan

February 20, 2026-

Afghanistan: ஆப்கானிஸ்தான் நாட்டில் 90 பக்கம் கொண்ட புதிய தண்டனைச்சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது தாலிபான் அரசு. இது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mani Shankar Aiyar

February 20, 2026-

Mani Shankar Aiyar: “யாரும் காங்கிரஸ் கட்சி பெயரில் ஓட்டு போடப் போவதில்லை; நமக்கு முதல்வராக மு.க.ஸ்டாலின் வேண்டுமா, பழனிசாமி வேண்டுமா என்ற அடிப்படையில்தான் மக்கள் ஓட்டுப் போடுவார்கள்” என அதிரடியாக பதிலளித்துள்ளார் காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர் மணிசங்கர் ஐயர்.

DMDK joins DMK

February 19, 2026-

DMDK joins DMK: 2026 சட்டமன்ற தேர்தலில், திமுக தேமுதிக இடையே தேர்தல் கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.

Former Prince Andrew

February 19, 2026-

Former Prince Andrew: இங்கிலாந்தின் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ (Andrew Mountbatten-Windsor) எப்ஸ்டீன் தொடர்பான தவறான நடத்தை விசாரணையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Edappadi Palaniswami

February 19, 2026-

Edappadi Palaniswami: அதிமுகவின் வரலாற்று சாதனைகள் மீது சவாரி செய்யும் ஸ்டாலின் தேர்தலில் தோல்வியடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.

Rajya Sabha Election

February 18, 2026-

Rajya Sabha Election: தமிழ்நாடு உள்பட 10 மாநிலங்களில் 37 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் மார்ச் 16, 2026 அன்று நடைபெற உள்ளது என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Chennai

February 18, 2026-

Chennai: அடுத்த 45 நாள்களுக்கு சென்னை மின்சார ரயில் சேவையில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com