Value of Rs. 1 crore | ரூ.1 கோடியின் மதிப்பு 20 ஆண்டுகள் கழித்து என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்.
Value of Rs. 1 crore | ரூ.1 கோடியின் மதிப்பு 20 ஆண்டுகள் கழித்து என்னவாக இருக்கும் என்று பார்க்கலாம்.
Published on: November 10, 2024 at 6:16 pm
Value of Rs. 1 crore | காலப்போக்கில் சேவை மற்றும் பொருள்களின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உதாரணமாக, 1970களில் ஒரு சினிமா டிக்கெட்டின் விலை 1 ரூபாய்க்கும் குறைவாக இருந்தது; இன்று மெட்ரோ நகரங்களில் 200 ரூபாய்க்கு மேல் உள்ளது. இந்தப் பணவீக்கம் ஏன் ஏற்படுகிறது. இது பற்றி பற்றி நாம் கவலைப்பட வேண்டுமா?
இந்திய ரிசர்வ் வங்கி பணவீக்கத்தை 4% இலக்கில் வைத்திருக்க வேண்டும், இருபுறமும் 2% மார்ஜின் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த நிலையில் தற்போது நாம் ரூ.1 கோடியின் மதிப்பு 20 ஆண்டுகளில் என்னவாக இருக்கும் என்பதை பார்க்கலாம். இது பணவீக்கத்தின் மதிப்பை கொண்டு கணக்கீடப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளில் ரூ.1 கோடி மதிப்பு
20 ஆண்டுகளில் ரூ.1 கோடியின் மதிப்பு ரூ.31.18 லட்சமாக காணப்படும். அதுவே 30 ஆண்டுகளில் ரூ.17.41 லட்சமாகவும், 50 ஆண்டுகளில் ரூ.5.43 லட்சமாக காணப்படும்.
இதையும் படிங்க : எஃப்.டி வட்டியை திருத்திய 105 ஆண்டுகள் பழமையான வங்கி: புதிய ரிட்டன் விகிதம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com