Mutual Funds: கடந்த 5 ஆண்டுகளில் 25 சதவீதம் வரை பெஸ்ட் ரிட்டன் கொடுத்த டாப் 5 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.
Mutual Funds: கடந்த 5 ஆண்டுகளில் 25 சதவீதம் வரை பெஸ்ட் ரிட்டன் கொடுத்த டாப் 5 ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து இதில் பார்க்கலாம்.
Published on: April 24, 2025 at 3:49 pm
சென்னை, ஏப்.24 2025: மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து முதலீட்டாளர்கள் மத்தியில் கடந்த காலத்தை விட தற்போது அிதக விழிப்புணர்வுகள் காணப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் நாட்டின் பணவீக்கத்தை எதிர்கொள்ளும் வகையில் இருக்கின்றன என நம்பப்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த ஈக்விட்டி மியச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். முன்னதாக மற்ற சிறுசேமிப்பு திட்டங்களை போல் அல்லாமல், மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் சான்றளிக்கப்பட்ட வருமான வாய்ப்புகள் இல்லை என்பதையும் முதலீட்டாளர்கள் மனதில் கொள்ள வேண்டும்.
இந்த நிலையில் வேல்யூ ரீசர்ஜ் வெளியிட்டுள்ள 2025ஆம் ஆண்டின் டாப் ஈக்விட்டி ஃபண்ட்கள் மற்றும் அந்தப் ஃபண்ட்களின் செலவின விகிதம் குறித்து பார்க்கலாம்.
வ.எண் | மியூச்சுவல் ஃபண்ட் பெயர் | 5 ஆண்டு வருவாய் | செலவின விகிதம் |
---|---|---|---|
1 | பி.ஜி.ஐ.எம் இந்தியா ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் | 25.86% | 0.43% |
2 | நவி ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் | 21.94% | 0.43% |
3 | பரோடா பிஎன்பி பரிபாஸ் ஃபோகஸ்ட் ஃபண்ட் | 21.87% | 0.48% |
4 | எடெல்வெசிஸ் ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் | 26.46% | 0.49% |
5 | கனரா ரோபேக்கோ ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட் | 22.63% | 0.56% |
Disclaimer: இந்த நிதிகளில் முதலீடு செய்வதற்கான முதலீட்டு ஆலோசனை இதுவல்ல. உங்கள் முதலீடுகளை அதற்கேற்ப சீரமைக்க, செபியால் அங்கீகரிக்கப்பட்ட முதலீட்டு நிபுணர்களிடம் ஆலோசனைகள் பெறுவது நல்லது.
இதையும் படிங்க : ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு வட்டியை வாரி வழங்கும் வங்கிகள்; எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com