தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி 400 நாள்கள் டெபாசிட் திட்டத்தில் மூத்தக் குடிமக்களுக்கு 8 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி 400 நாள்கள் டெபாசிட் திட்டத்தில் மூத்தக் குடிமக்களுக்கு 8 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
Published on: August 26, 2024 at 6:39 pm
Updated on: August 26, 2024 at 6:42 pm
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி 400 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 8 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது.
தனியார் வங்கியான தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு 100 ஆண்டுகள் பாரம்பரியம் உண்டு. இந்த வங்கி தற்போது 400 நாள்கள் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த எஃப்.டிக்கு மூத்தக் குடிமக்களுக்கு 8 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இது பொதுக்குடிமக்களுக்கு 7.50 சதவீதம் வட்டி வழங்கப்படும்.
𝗧𝗠𝗕 𝟰𝟬𝟬 𝗙𝗶𝘅𝗲𝗱 𝗗𝗲𝗽𝗼𝘀𝗶𝘁 𝗦𝗰𝗵𝗲𝗺𝗲
— Tamilnad Mercantile Bank Ltd. (@TMBank_Ltd) August 22, 2024
You have worked hard to earn money. Now make your money to work hard for you. The tenure is shorter. The returns are better. So your life becomes sweeter!
TMB presents TMB 400 Fixed Deposit Scheme:
✅ 8 % P.A. for Senior… pic.twitter.com/IHH8gPqO6I
மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் அதிகாரப்பூர்வ tmb.in இணையதளத்தை பார்வையிடவும். வங்கியின் அதிகாரப்பூர்வ பதிவு அலுவலம் வி.இ ரோடு, தூத்துக்குடியில் அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி கிளையை தொடர்புக் கொள்ளலாம். 180 0425 0426 என்ற இலவச சேவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி விவசாய தங்க நகைக் கடனுக்கு, கிராமுக்கு அதிகப்பட்சமாக ரூ.5400 வரை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ்அப்பில் தொடர https://tinyurl.com/5fraa2jz
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com