Sebi verdict over Hindenburg allegations: கௌதம் அதானி மற்றும் அதானி குழும நிறுவனங்கள் மீதான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி குற்றச்சாட்டுகளை செபி நிராகரித்துள்ளது
Sebi verdict over Hindenburg allegations: கௌதம் அதானி மற்றும் அதானி குழும நிறுவனங்கள் மீதான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி குற்றச்சாட்டுகளை செபி நிராகரித்துள்ளது
Published on: September 18, 2025 at 9:36 pm
மும்பை, செப்.18, 2025: இந்தியாவின் மூலதனச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி), இன்று வியாழக்கிழமை, அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கையை நிராகரித்துள்ளது.
இந்த அறிக்கை உலக பணக்காரர் கௌதம் அதானி மற்றும் அவரது குழு நிறுவனங்களுக்கு எதிராகச் செய்த பங்கு மோசடி குற்றச்சாட்டுகளை பற்றி தெரிவித்து இருந்தது.
குற்றச்சாட்டுகள் என்னென்ன?
ஹிண்டன்பர்க் ரிசர்ச், ஜனவரி 24, 2023 அன்று வெளியானது. இந்த ஆராய்ச்சி அறிக்கையில், அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனங்களான அதானி எண்டர்பிரைசஸ் மற்றும் அதானி பவர் முந்த்ரா (இப்போது அதானி பவர்) ஆகியவை குறித்து புகார்கள் இருந்தஅதாவது, 2020-21 நிதியாண்டில் அதானி இன்ஃப்ரா (இந்தியா) லிமிடெட் மூலம் மைல்ஸ்டோன் டிரேட்லிங்க்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் ரெஹ்வார் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றால் நிதியளிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டி இருந்தது.
கௌதம் அதானி வரவேற்பு
ஹிண்டன்பர்க் அறிக்கையில் நிராகரிக்கப்பட்ட நிலையில், அதற்கு தொழிலதிபர் கௌதம் அதானி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : வருமான வரி ரிட்டன் காலக்கெடு நீட்டிப்பு.. புதிய தேதி என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com