நவம்பரில் 13 நாள்கள் வங்கிகள் இயங்காது: முழு பட்டியல் இங்கே!

November Bank Holidays | நவம்பர் மாதத்தில் 13 நாள்கள் வங்கிகள் இயங்காது.

Published on: November 1, 2024 at 11:16 am

November Bank Holidays | நவம்பர் 2024 இல், தேசிய மற்றும் பிராந்திய பண்டிகைகளைப் பொறுத்து, இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் 13 விடுமுறை நாட்களைக் கடைப்பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் சேவை இடையூறுகள் ஏற்படாதவாறு தங்களை தாங்களே தயார்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், மொபைல் மற்றும் நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் பேங்கிங் வசதிகளில் எந்தப் பிரச்னையும் இருக்காது.

2024 நவம்பர் மாதத்தில் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல்

  • நவம்பர் 1: தீபாவளி (அமாவாசை)
  • நவம்பர் 2: தீபாவளி (பாலி பிரதிபதா)
  • நவம்பர் 3: ஞாயிறு
  • நவம்பர் 7: சாத்
  • நவம்பர் 8: சாத்
  • நவம்பர் 9: இரண்டாவது சனிக்கிழமை
  • நவம்பர் 10: ஞாயிறு
  • நவம்பர் 12: எகாஸ்-பாக்வால்
  • நவம்பர் 15: குருநானக் ஜெயந்தி
  • நவம்பர் 17: ஞாயிறு
  • நவம்பர் 18: கனகதாச ஜெயந்தி
  • நவம்பர் 23: செங் குட்ஸ்னெம், நான்காவது சனிக்கிழமை
  • நவம்பர் 24: ஞாயிறு

மாநில வாரியாக விடுமுறை

  • நவம்பர் 7 & 8: சத் பூஜை – பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம்.
  • நவம்பர் 15: குருநானக் ஜெயந்தி – பல மாநிலங்கள்.
  • நவம்பர் 18 & 23: கர்நாடகா மற்றும் மேகாலயாவில் பிராந்திய விடுமுறைகள்.

இதையும் படிங்க  : மூன்று ஆண்டுகளில் 20 சதவீதம் வரை ரிட்டன்; இந்த மியூச்சுவல் ஃபண்ட் தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com