புதுடெல்லி, செப்.22, 2025: நாட்டின் மறைமுக வரி முறையின் ஒரு பெரிய மாற்றமான ஜிஎஸ்டி 2.0 இன்று (செப். 22) முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதன் மூலம் நாடு முழுக்க அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி குறைக்கப்படுகிறது. அதன்படி, குறைந்த ஜி.எஸ்.டி விகிதம் காரணமாக மளிகைப் பொருள்கள் முதல் மின்னணு பொருள்கள் வரையிலான பொருள்கள் இன்று முதல் மலிவாகிவிட்டன.
அத்தியாவசியப் பொருள்கள் 5 சதவீதம்
பிற பொருள்கள் மற்ற சேவைகள் 18 சதவீதம்
புகையிலை, மதுபானம், பந்தயம் மற்றும் ஆன்லைன் கேமிங் போன்ற ஆடம்பர பொருட்களுக்கு 40% சதவீதம்
சோப்பு ஷாம்பூ விலை குறைப்பு
ஜிஎஸ்டி விகிதக் குறைப்பு நன்மைகளை தங்கள் நுகர்வோருக்கு வழங்க, ஷாம்புகள், சோப்புகள், குழந்தை டயப்பர்கள், பற்பசை, ரேஸர்கள் மற்றும் ஆஃப்டர்-ஷேவ் லோஷன்கள் போன்ற பொருட்களின் விலையை இன்று முதல் முன்னணி எஃப்எம்சிஜி நிறுவனங்கள் குறைத்துள்ளதாக அறிவித்துள்ளன.
மேலும், முன்னணி கார் உள்ளிட்ட தயாரிப்ப நிறுவனங்களுக்கு காரின் விலையை குறைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : Stock Market Updates: பங்குச் சந்தை கடும் வீழ்ச்சி.. சென்செக்ஸ் 300 புள்ளிகள் வீழ்ச்சி!
Gold Rate Today: தங்கம் ஒரே நாளில் ரூ. 2400 உயர்ந்துள்ளது….
Suvarna Keralam SK 42 : கேரள லாட்டரி ஸ்வர்ண கேரளம் முதல் பரிசு ரூ.1 கோடி அறிவிக்கப்பட்டது….
India Energy Transition Summit: இந்தியாவின் எரிசக்தி மாற்ற மாநாடு புதுடெல்லியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றது….
FD Rates: பஞ்சாப் நேஷனல் வங்கி FD வட்டி விகிதங்களை திருத்தியுள்ளது….
Share Market Today: இன்றைய பங்கு வர்த்தகத்தில், சந்தை முழுவதும் ஏற்றத்தாழ்வுடன் இருந்தது. எஃப்.எம்.சி.ஜி மற்றும் ரியல் எஸ்டேட் பங்குகளில் அழுத்தம் இருந்தது, ஆனால் பொதுத்துறை வங்கிகள்…
SBI predicts India’s Economy: இந்தியாவின் பொருளாதாரம் Q3-இல் 8.1% வளர்ச்சி கண்டிருக்கலாம் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்