Manappuram Finance | மணப்புரம் ஃபைனான்ஸ் பங்குகள் 18% சரிந்து ரூ.145.42 ஆக இன்ட்ரா டே வர்த்தகத்தில் காணப்பட்டது. இந்திய ரிசர்வ் வங்கி, மணப்புரம் ஃபைனான்ஸ் துணை நிறுவனமான ஆசிர்வாத் மைக்ரோஃபைனான்ஸ் மீது நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் இந்த சரிவு நடந்துள்ளது.
அதாவது, அக்டோபர் 21, 2024 வணிகத்தின் முடிவில் இருந்து, ஆசிர்வாத் மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட், அரோஹன் ஃபைனான்சியல் சர்வீசஸ் லிமிடெட், டிஎம்ஐ ஃபைனான்சியல் பிரைவேட் லிமிடெட் மற்றும் நவி ஃபின்சர்வ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு அனுமதி மற்றும் கடன்களை வழங்குவதை நிறுத்திக் கொள்ளுமாறு ஆர்பிஐ உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
மேலும், இந்த நிறுவனங்கள் அதிக விலை நிர்ணயம் செய்வதாகவும், ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களுக்கு இணங்கவில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது. வங்கி அல்லாத என்.பி.எஃப்.சி நிதி நிறுவனங்கள், தொடர்ந்து ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில் உள்ளன. இதற்கு முன்னர் ஐஐஎஃப்எல் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Gold rate today in chennai: தங்கத்தின் விலையில் இன்று (ஜூலை 3 2025) அதிரடி உயர்வு ஏற்பட்டது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை…
Small savings scheme rates : பி.பி.எஃப், எஸ்.எஸ்.ஒய் (சுகன்ய சம்ரித்தி யோஜனா), எஸ்.சி.எஸ்.எஸ் (மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம்), என்.எஸ்.சி (தேசிய சேமிப்பு சான்றிதழ்) உள்ளிட்ட…
Fixed Deposit: ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (எஸ்.பி.ஐ), ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கி, ஐ.டி.பி.ஐ (IDBI) வங்கி, ஆக்சிஸ் வங்கி, மகாராஷ்டிரா வங்கி உள்ளிட்ட முன்னணி வங்கிகளின்…
Kerala Lottery Results Today: கேரள லாட்டரியில் இன்று தனலட்சுமி டி.எல் 8 குலுக்கல் நடைபெறுகிறது. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்….
Mutual Funds: கடந்த 5 ஆண்டுகளில் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த டாப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்