பி.எம் ஜன் தன் வங்கி சேமிப்பு கணக்கில் கேஒய்சி அப்டேட் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
பி.எம் ஜன் தன் வங்கி சேமிப்பு கணக்கில் கேஒய்சி அப்டேட் செய்வது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்.
Published on: November 19, 2024 at 7:29 pm
Updated on: November 19, 2024 at 7:32 pm
PMJDY | பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா (PMJDY) என்பது ஒவ்வொரு குடிமகனும் அடிப்படை வங்கி வசதிகளை அணுகுவதை உறுதி செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த திட்டமாகும்.
தனிநபர்களுக்கு வங்கிக் கணக்குகளை குறைந்தபட்ச ஆவணங்களுடன் திறப்பதற்கான எளிய வழியை வழங்குகிறது.
மேலும், மானியங்களின் நேரடி பரிமாற்றம், காப்பீட்டுத் தொகை மற்றும் ஓவர் டிராஃப்ட் வசதிகள் போன்ற பல்வேறு நன்மைகளையும் இந்தக் கணக்கு வழங்குகிறது.
பி.எம் ஜன்தன் கணக்கு கேஒய்சி அப்டேட்டுக்கு என்னென்ன ஆவணங்கள் தேவை?
முகவரி சான்று
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் எப்படி அப்டேட் செய்வது?
எஸ்.பி.ஐ-யின் ஜன் தன் கணக்குகளில் கே.ஒய்.சி-யை புதுப்பிப்பதற்கான செயல்முறைகள் இங்குள்ளன.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com