Gold rate today: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 5) ஆபரணத் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. நேற்றுடன் ஒப்பிடும்போது கிராமுக்கு ரூ.160 மற்றும் சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்துள்ளது. தூய தங்கம் மற்றும் வெள்ளி விலையும் உயர்வைக் கண்டுள்ளன.
Gold rate today: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 5) ஆபரணத் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. நேற்றுடன் ஒப்பிடும்போது கிராமுக்கு ரூ.160 மற்றும் சவரனுக்கு ரூ.1,280 அதிகரித்துள்ளது. தூய தங்கம் மற்றும் வெள்ளி விலையும் உயர்வைக் கண்டுள்ளன.

Published on: August 5, 2026 at 12:04 pm
Updated on: August 5, 2026 at 12:07 pm
சென்னை, ஆக. 5, 2026: சென்னையில் இன்று (ஆகஸ்ட் 5) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13,360 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.1,06,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று (ஆகஸ்ட் 4) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,200-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,600-க்கும் விற்பனையானது. இதனால், இன்று ஒரே நாளில் கிராமுக்கு ரூ.160 மற்றும் சவரனுக்கு ரூ.1,280 உயர்வு பதிவாகியுள்ளது.
அதேபோல், 24 காரட் தூய தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.14,575 ஆகவும், ஒரு சவரன் ரூ.1,16,600 ஆகவும் உள்ளது.
சென்னை, ஆக. 5 2026:
வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2,35,000-க்கும் இருந்த நிலையில், இன்று கிராமுக்கு ரூ.5 மற்றும் கிலோவுக்கு ரூ.5,000 உயர்வு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை.. இந்திய ரிசர்வ் வங்கி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com