தங்கம் அதிரடி சரிவு; இன்று வாங்கலாமா?

Gold Rate today | சென்னையில் இன்று (செப்.30, 2024) தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 வீதம் சரிந்து காணப்படுகிறது.

Published on: September 30, 2024 at 11:37 am

Updated on: September 30, 2024 at 11:38 am

Gold Rate today | சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.15 வீதம் பவுனுக்கு ரூ.120 சரிந்து காணப்பட்டது. தற்போது கிராம் ரூ.7,080 ஆகவும், பவுன் ரூ.56,640 ஆகவும் விற்பனையாகிவருகிறது.
24 காரட் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.7,535 ஆகவும், பவுன் ரூ.60,280 ஆகவும் காணப்படுகிறது. தங்கத்தை பொறுத்தவரை கடந்த 10 தினங்களுக்கு முன்பு பவுன் ரூ.55500க்கு விற்பனையானது. அந்த வகையில் கடந்த 10 நாள்களில் ரூ.1000 வரை உயர்ந்துள்ளது.

வெள்ளி விலை

வெள்ளியை பொறுத்தமட்டில் கிராம் ரூ.101 ஆக காணப்படுகிறது. ஆக கிலோ ரூ.1,01,000 ஆக விற்பனையாகிவருகிறது. கடந்த 24ஆம் தேதி வெள்ளி கிராம் ரூ.98 ஆக காணப்பட்டது. அந்த வகையில், கடந்த 6 தினங்களில் மட்டும் கிலோ வெள்ளி ரூ.3 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :

போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்பு முதலீடு வட்டி திருத்தம்: பி.பி.எஃப் லேட்டஸ்ட் ரிட்டன் தெரியுமா? Small savings scheme rates for July-Sept 2025 announced

போஸ்ட் ஆபீஸ் சிறுசேமிப்பு முதலீடு வட்டி திருத்தம்: பி.பி.எஃப் லேட்டஸ்ட் ரிட்டன் தெரியுமா?

Small savings scheme rates : பி.பி.எஃப், எஸ்.எஸ்.ஒய் (சுகன்ய சம்ரித்தி யோஜனா), எஸ்.சி.எஸ்.எஸ் (மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம்), என்.எஸ்.சி (தேசிய சேமிப்பு சான்றிதழ்) உள்ளிட்ட…

போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்; ₹4 லட்சம் முதலீடு, ₹8 லட்சம் ரிட்டன்! Know the Post Office doubling scheme

போஸ்ட் ஆபீஸ் ஸ்கீம்; ₹4 லட்சம் முதலீடு, ₹8 லட்சம் ரிட்டன்!

post office scheme : இந்திய அஞ்சலகத்தின் இந்தத் திட்டத்தில் நீங்கள் ₹4 லட்சம் முதலீடு செய்தால் ₹8 லட்சம் வரை முதிர்ச்சியின் போது ரிட்டன்…

பி.பி.எஃப், சுகன்யா சம்ரித்தி யோஜனா ஸ்கீம் வட்டி விகிதம் மாற்றம்? முழு விவரம்! SBI PNB HDFC Bank ICICI Bank Senior Citizens FD Rate

பி.பி.எஃப், சுகன்யா சம்ரித்தி யோஜனா ஸ்கீம் வட்டி விகிதம் மாற்றம்? முழு விவரம்!

Post Office Small Savings Scheme: ஏப்ரல் முதல் பி.பி.எஃப், மூத்தக் குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS), சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) மறறும் தேசிய சேமிப்பு…

போஸ்ட் ஆபீஸ் ppf ஸ்கீம்.. மாதம் ரூபாய் 2,000 முதலீடு.. எவ்வளவு ரிட்டன்? Post Office PPF scheme

போஸ்ட் ஆபீஸ் ppf ஸ்கீம்.. மாதம் ரூபாய் 2,000 முதலீடு.. எவ்வளவு ரிட்டன்?

Post Office PPF scheme: போஸ்ட் ஆபீஸ் பி.பி.எஃப் ஸ்கீமில் மாதம் ரூபாய் இரண்டு ஆயிரம் வீதம் முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் தர…

பி.பி.எஃப் ஸ்கீம்.. ரூ.1,000 முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன்? How much will you get in 18 years if you invest Rs 3000 per month in PPF scheme

பி.பி.எஃப் ஸ்கீம்.. ரூ.1,000 முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன்?

Post Office PPF Calculator: பி.பி.எஃப் ஸ்கீமில் ரூ.1,000 முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம். இந்தத் திட்டத்தில் ரூ.500 முதல் முதலீடு…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com