Gold Rate Today | சென்னையில் இன்று (செப்.27,2024) தங்கம் கிராம் ரூ.7,100 ஆக உயர்ந்த நிலையில், பவுன் ரூ.56,800 ஆக காணப்படுகிறது.

February 17, 2025
Gold Rate Today | சென்னையில் இன்று (செப்.27,2024) தங்கம் கிராம் ரூ.7,100 ஆக உயர்ந்த நிலையில், பவுன் ரூ.56,800 ஆக காணப்படுகிறது.
Published on: September 27, 2024 at 10:12 am
Gold Rate Today | சர்வதேச பொருளாதார சூழல் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் இன்று (செப்.27, 2024) தங்கம் கிராமுக்கு ரூ.40 அதிகரித்து கிராம் ரூ.7,100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 22 காரட் ஆபரணத் தங்கம் பவுன் ரூ.56,800 -க்கு விற்பனையாகிவருகிறது. இது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் பவுனுக்கு ரூ.320 அதிகரிப்பு ஆகும்.
24 காரட் தங்கம்
அதேபோல், ஆபரணத் தங்கம் அல்லாத 24 காரட் தங்கம் கிராம் ரூ.7,555 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பவுன் ரூ.60,440 ஆக காணப்படுகின்றது. நேற்று கிராம் ரூ.7,515 ஆக காணப்பட்டது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் கடந்த சில நாள்களாக மாற்றம் இல்லை. இந்த நிலையில் இன்று, வெள்ளி கிராம் ரூ.1 உயர்ந்து காணப்பட்டது. அதன்படி, கிராம் ரூ.102 ஆக உள்ளது. ஆக, கிலோ வெள்ளி ரூ.1,02,000 உள்ளது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் வெள்ளி விலை கிலோ ரூ.80 ஆயிரமாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : தினமும் ₹.250 முதலீடு; ₹.25 லட்சம் ரிட்டன்: அசத்தல் போஸ்ட் ஆபிஸ் ஸ்கீம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com