Gold Rate today | சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.50 வீதம் பவுனுக்கு ரூ.400 அதிகரித்து காணப்பட்டது. தற்போது கிராம் ரூ. 7,100 ஆகவும், பவுன் ரூ.56,800 ஆகவும் விற்பனையாகிவருகிறது.
24 காரட் தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ.7,555 ஆகவும், பவுன் ரூ.60,440 ஆகவும் காணப்படுகிறது. தங்கத்தை பொறுத்தவரை கடந்த 12 தினங்களுக்கு முன்பு பவுன் ரூ. 55,500க்கு விற்பனையானது. அந்த வகையில் கடந்த 12 நாள்களில் ரூ. 1,000 வரை உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை
வெள்ளியை பொறுத்தமட்டில் கிராம் ரூ.101 ஆக காணப்படுகிறது. ஆக கிலோ ரூ.1,01,000 ஆக விற்பனையாகிவருகிறது. கடந்த 24ஆம் தேதி வெள்ளி கிராம் ரூ.98 ஆக காணப்பட்டது. அந்த வகையில், கடந்த 8 தினங்களில் மட்டும் கிலோ வெள்ளி ரூ.3 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
Top 5 tax-saving ELSS funds: 2026ல் டாப் 5 இ.எல்.எஸ்.எஸ் வரிசேமிப்பு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்….
ICICI Prudential India Opportunities Fund; ஐ.சி.ஐ.சி.ஐ ப்ரொடன்ஷியல் இந்தியா ஆபர்சூனிட்டீஸ் ஃபண்ட் தனது 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த நிதி, நீண்டகாலத்தில் வலுவான வருமானங்களை…
Mutual funds: பி.பி.எஃப் மற்றும் எஸ்.ஐ.பி முதலீடு குறித்து பார்க்கலாம். இதில், பி.பி.எஃப் பாதுகாப்பானது, அரசு உறுதி அளிக்கும் திட்டம், ஆனால் வருமானம் குறைவாக இருக்கும். எனினும்,…
Mutual Fund: இந்தியாவின் முன்னணி வங்கி நிறுவனமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் மாதந்தோறும் ரூபாய் 2000 முதலீடு செய்தால் எவ்வளவு ரிட்டன்…
Mutual Fund: ரூ.3 ஆயிரம் எஸ்.ஐ.பி முதலீடு மற்றும் ரூ.3 லட்சம் லம்ப்சம் முதலீடு; இதில் எதில் பெஸ்ட் ரிட்டன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்