Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து விற்பனையாகிறது.
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 160 குறைந்து விற்பனையாகிறது.
Published on: November 2, 2024 at 10:13 am
Gold Rate today in Chennai | சென்னையில் தங்கம் நேற்று கிராம் ரூ. 7,385 ஆகவும், பவுன் ரூ. 59,080 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. கிராமுக்கு ரூ. 15 குறைந்துள்ள தங்கம் கிராம் ரூ. 7,370 ஆகவும் பவுன் ரூ. 58,960 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,875 ஆகவும் பவுன் ரூ. 63,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை நேற்று வெள்ளி கிலோ ரூ.106,000 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்றும் மாற்றமின்றி கிராம் ரூ.106 ஆகவும் கிலோ வெள்ளி ரூ.106,000 ஆகவும் காணப்படுகின்றது.
இதையும் படிங்க எல்.ஐ.சி ஹவுசிங் லிமிடெட்; ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட்: வட்டி விகிதம் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com