Gold rate today |சென்னையில் தங்கம் விலை இன்று சரிந்து காணப்படுகிறது. பவுனுக்கு ரூ.120 வரை குறைந்துள்ளது.
February 6, 2025
Gold rate today |சென்னையில் தங்கம் விலை இன்று சரிந்து காணப்படுகிறது. பவுனுக்கு ரூ.120 வரை குறைந்துள்ளது.
Published on: September 18, 2024 at 12:31 pm
Gold Rate today in Chennai | சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,850 ஆக நிர்ணயிக்கப்பட்டு, பவுன் ரூ.54,800 ஆக காணப்படுகிறது.
24 காரட் தங்கம் ரூ.7,305 ஆக நிர்ணயிக்கப்பட்டு, ரூ.58,440 ஆக காணப்படுகிறது. இது நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் பவுனுக்கு ரூ.120 குறைவாகும்
வெள்ளி விலை
வெள்ளியை பொறுத்தமட்டில் கிராம் ரூ.96 ஆக நிர்ணயிக்கப்பட்டு, கிலோ வெள்ளி ரூ.96 ஆயிரமாக உள்ளது. நேற்று கிராம் ரூ.97 ஆக நிர்ணயிக்கப்பட்டு கிலோ ரூ.97 ஆயிரமாக இருந்தது.
ஆக நேற்றுடன் ஒப்பிடுகையில் வெள்ளி கிலோ ரூ.1000 குறைந்துள்ளது. இம்மாத தொடக்கத்தில் வெள்ளி கிராம் ரூ.89.50க்கு விற்பனையானது.
மற்ற நகரங்களில் தங்கம் விலை
தங்கத்தை பொறுத்தவரை மும்பையில் 10 கிராம் ரூ.73,440 ஆகவும், கொல்கத்தாவில் 10 கிராம் ரூ.73,240 ஆகவும், டெல்லியில் ரூ.73,210 ஆகவும் காணப்படுகிறது.
மற்ற நகரங்களில் வெள்ளி விலை
டெல்லியில் வெள்ளி கிலோ ரூ.88,920 ஆகவும், கொல்கத்தாவில் கிலோ ரூ.88,950 ஆகவும், மும்பையில் ரூ.89,450 ஆகவும் காணப்படுகிறது.
எம்.சி.எக்ஸ் (MCX) ஃபியூச்சர்ஸ்
அக்டோபர் 2024 இல் காலாவதியாகும் தங்க MCX எதிர்கால ஒப்பந்தங்கள் 10 கிராமுக்கு ரூ. 346 குறைந்து ரூ.73,150 என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், எம்.சி.எக்ஸ் (MCX) ஃப்யூச்சர்ஸில் செப்டம்பர் 2024 காலாவதியாகும் வெள்ளிக்கான எதிர்கால ஒப்பந்தங்கள் ஒரு கிலோவுக்கு ரூ. 325 குறைந்து ரூ.89,284-க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க 20 ஆண்டில் ரூ.1 லட்சத்தின் மதிப்பு என்னவாக இருக்கும்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com