Gold Rate today in Chennai |சென்னையில் தங்கம் விலை கிராம் ரூ. 7,095 ஆகவும், பவுன் ரூ. 56,760 க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை கிராமுக்கு ரூ. 45 அதிகரித்து கிராம். ரூ. 7140 ஆகவும் பவுன் ரூ. 57,120 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தூய தங்கத்தை பொறுத்தவரை கிராம் ரூ. 7,595 ஆகவும் பவுன் ரூ. 60,760 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளி விலை
வெள்ளி விலையை பொருத்தவரை மாற்றமின்றி கிராம் வெள்ளி ரூ.103 ஆக நிர்ணயிக்கப்பட்டு, கிலோ வெள்ளி ரூ.103,000 ஆக காணப்படுகின்றது. வெள்ளி விலை கடந்த சில தினங்களாக மாற்றமின்றி விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ஃபிக்ஸட் டெபாசிட்டுக்கு 9.1 சதவீதம் வட்டி: எந்த வங்கியில் பெஸ்ட் ரிட்டன் தெரிஞ்சுக்கோங்க!
SC Rejects TN Appeal in Kavin Case : கவின் ஆணவக் கொலை வழக்கில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது….
Supreme Court Bench in Chennai : சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார்….
Thol Thirumavalavan: தவெக ஆட்சி கவிழ வாய்ப்பில்லை என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்….
Deepika Raja: “முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறேன்” என மொத ராத்திரி பட நடிகை தீபிகா ராஜா தெரிவித்துள்ளார்….
Anna Seer Scheme: அண்ணன் சீர் திட்டத்தின் கீழ் 60,000 தங்க நாணயங்கள், பட்டுப் புடவைகள் கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது….
Russia’s Support to India: இந்தியாவுக்கு உலக நாடுகள் மறுத்த உதவியை ரஷ்யா வழங்கியது என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்