Mutual Fund | லார்ஜ்கேப் மியூச்சுவல் ஃபண்டுகள் பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்கின்றன.
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பெரும்பாலும் மியூச்சுவல் ஃபண்டு உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். இந்தத் திட்டங்கள் பெரும்பாலும் நல்ல ரிட்டன் கொடுத்தாலும், இடரும் அதிகமாக இருக்கும்.
மேலும், மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் சந்தையை ஆதாயமாக கொண்டு செயல்படுகின்றன. எனினும், ஸ்மால்கேப் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களுடன் ஒப்பிடும்போது, லார்ஜ்கேப் ஃபண்டுகள் அதிக நன்மையை வழங்குகின்றன.
ஏனெனில், இந்தப் ஃபண்டுகள் ஸ்திரத்தன்மைக்காக அறியப்படுகின்றன. அந்த வகையில், குவாண்ட் லார்ஜ் அண்ட் மிட்கேப் ஃபண்டு திட்டத்தின் எஸ்.ஐ.பி முதலீடு மற்றும் ரிட்டன் குறித்து பார்க்கலாம்.
ரூ.1,100 எஸ்.ஐ.பி முதலீடு
குவாண்ட் லார்ஜ் அண்ட் மிட்கேப் ஃபண்டு திட்டத்திம் கடந்த 10 ஆண்டுகளில் 21.58 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளது. இந்தத் திடடத்தில் ரூ.1,100 எஸ்.ஐ.பி முதலீடு ரூ.4.57 லட்சமாக உயர்ந்துள்ளது.
அதுவே ரூ.2,100 எஸ்.ஐ.பி முதலீடு ரூ.8.72 லட்சமாகவும், ரூ.5,100 எஸ்.ஐ.பி முதலீடு ரூ.21.19 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.
(Disclaimer: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும். திட்டத்தின் கடந்தகால வருவாய் எதிர்கால லாபத்துக்கு எவ்விதத்திலும் உத்ரவாதம் அளிக்காது. திராவிடன் டைம்ஸ் குறிப்பிட்ட எந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தையும் விளம்பரப்படுத்தவில்லை. இதில், முதலீடு செய்வது முதலீட்டாளரின் தனிப்பட்ட விருப்பு, பொறுப்பை சார்ந்தது.)
இதையும் படிங்க
Mutual Fund : டாப் 7 ஃப்ளெக்ஸி கேப் ஃபண்ட்களின் கடந்த 5 ஆண்டுகால ரிட்டன் கொடுத்து பார்க்கலாம்….
Mutual Fund: கடந்த காலத்தில் 30 சதவீதம் வரை பெஸ்ட் ரிட்டன் கொடுத்த டாப் மியூச்சுவல் ஃபண்ட்கள் குறித்து பார்க்கலாம்….
Kotak Mid Cap Mutual Funds: இந்த மிட் கேப் ஃபண்ட் தொடங்கப்பட்ட போது செய்யப்பட்ட ரூ.1 லட்சம் முதலீடு, தற்போது ரூ.11 லட்சமாக உயர்ந்துள்ளது….
JioBlackRock Flexi Cap Fund NFO: ஜியோ ப்ளாக் ராக் ப்ளெக்ஸி கேப் ஃபண்ட் செப்.23, 2025 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் ஃபண்ட்டில் ரூ.500 முதல் முதலீடு…
Mutual Fund: கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு 25 சதவீதம் வரை பெஸ்ட் ரிட்டன் கொடுத்த மிட்கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இங்குள்ளன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்