நாக்பூர் சாய்வாலா டோலியின் 7 நாள் வருமானம் தெரியுமா? இவர் நாளொன்றுக்கு 350-500 கோப்பை தேநீர் விற்கிறார்.
நாக்பூர் சாய்வாலா டோலியின் 7 நாள் வருமானம் தெரியுமா? இவர் நாளொன்றுக்கு 350-500 கோப்பை தேநீர் விற்கிறார்.
Published on: November 16, 2024 at 6:32 pm
Updated on: November 16, 2024 at 6:33 pm
Chai Wala Dolly | மராட்டிய மாநிலம் நாக்பூரில் தேநீர் கடை நடத்தி வருபவர் டோலி.
டோலியின் டீ கடையில் பில் கேட்ஸ் தேநீர் அருந்தியுள்ளார். அப்போது, பில்கேட்ஸ் இவரை வெகுவாக பாராட்டினார்.
நாக்பூர் சாய்வாலாவின் வலையொளி பக்கத்தை 14.6 லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
நாக்பூர் சாய்வாலா தினமும் 350-500 கோப்பைகள் தேநீர் விற்பனை செய்கிறார்.
நாக்பூர் சாய்வாலா டோலியின் ஒருவார வருமானம் ரூ.17 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் ஆகும்.
இன்ஸ்டாகிராமில் டோலியை 30 லட்சம் பேர் ஃபாலோ செய்கின்றனர்.
இதையும் படிங்க பாக்ஸ் ஆபீஸ் வசூல்; இந்தியன் 2- விடம் தோற்ற கங்குவா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com