Saranya JK

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
JP Morgan

May 8, 2026-

JP Morgan: ஜே.பி.மோர்கன் வழக்கு: பாதிக்கப்பட்டவர் இந்தியர் அல்ல; 1 மில்லியன் அமெரிக்க டாலர் சமரச ஒப்பந்தம் வழங்கப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Thirumavalavan

May 7, 2026-

Assembly election 2026: “ஆட்சி அமைப்பதற்குத் தேவையான 118 இடங்கள் என்ற பெரும்பான்மையை நிரூபிக்குமாறு விஜயை ஆளுநர் கேட்டுள்ளார். இது நியாயமற்ற செயலாகும்” என தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

மு.க ஸ்டாலின் எடுக்கும் முடிவை ஏற்கிறோம்.. காதர் மொகிதீன்!

May 7, 2026-

IUML : “தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆட்சியமைப்பது குறித்து எங்களிடம் அணுகினார்கள்; மு.க ஸ்டாலின் எடுக்கும் முடிவுதான் எங்களின் முடிவு” என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தமிழக தலைவர் காதர் மொகிதீன் கூறினார்.

Assembly Election 2026

May 7, 2026-

Assembly Election 2026 : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்க ஆதரவு அளிப்பது குறித்து விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் நாளை அறிவிக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VCK Ravikumar

May 6, 2026-

VCK Ravikumar: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்க உள்ள நிலையில், அவருடன் இணைய வி.சிக. ஆர்வம் காட்டி வருகிறது.

Kerala Election 2026

May 6, 2026-

Kerala Election 2026: கேரளத்தில் முதலமைச்சர் பதவியை பிடிக்க காங்கிரஸ் தலைவர்கள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது. இந்த ரேஸில் வேணுகோபால் முன்னிலை பெறுகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Assembly Election 2026

May 6, 2026-

Assembly Election 2026: தி.மு.க. உடன் கூட்டணியை முறித்துக் கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது.

Assembly Election 2026

May 6, 2026-

Assembly Election 2026 : தி.மு.க அணியில் பயணித்து வெற்றிப் பெற்ற நிலையில், காங்கிரஸ் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

See More Posts

End of Content.

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com