
Gold Rate Today: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 2160 குறைந்து விற்பனையாகிறது.

Gold Rate Today: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 2160 குறைந்து விற்பனையாகிறது.

Vikram Doraiswami: சீனாவுக்கான அடுத்த தூதராக விக்ரம் கே. துரைசாமியை இந்தியா நியமித்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.

Iran Israel War: இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக ஹார்முஸ் ஜலசந்தி பகுதிக்கு கூடுதல் போர்க்கப்பல்கள் அனுப்பப்பட்டுள்ளன.

Flight Seats: விமானங்களில் 60% இருக்கைகளுக்கு, “இருக்கை கட்டணம்” வசூலிக்க கூடாது என்ற உத்தரவு வெளியாகியுள்ளது.

Mallikarjun kharge: முன்னாள் பிரதமர் தேவேக விழாவின் மாநிலங்களவை பதவி நிறைவடைந்துள்ள நிலையில் அவரின் பிரிவு உபசார விழாவில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் மல்லிகா ஜூன் கார்கே பேசியது சிரிப்பு அலையை ஏற்படுத்தியது.

Share Market Today: இந்திய பங்குச்சந்தை இன்றைய வர்த்தகத்தை வலுவாக நிறைவு செய்தது. நிப்டி குறியீட்டை பொறுத்தமட்டில், 23,800 அருகில் காணப்பட்டது. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்ந்து வர்த்தகமானது.

Kerala Lottery Result Today: கேரள லாட்டரி தனலட்சுமி டி.எல் 44 குலுக்கல் முடிவுகள் இன்று (புதன்கிழமை) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின்றன.

Joe Kent: ஈரான் போருக்கான கொள்கையை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி, ஜோ கென்ட் பதவி விலகினார்.

Puducherry Legislative Assembly Election 2026: புதுச்சேரியில் தி.மு.க, காங்கிரஸ் இடையே தொகுதி உடன்பாடு எட்டப்படாத நிலையில், தி.மு.க.வினர் வேட்புமனு தாக்கல் செய்துவருகின்றனர்.

2026 Assembly Polls: தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த முறை 5 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com