
Guindy Children’s Park: சென்னை கிண்டி சிறுவர் பூங்கா பறவைக் காய்ச்சல் காரணமாக காலவரையற்ற வகையில் மூடப்பட்டுள்ளது.

Guindy Children’s Park: சென்னை கிண்டி சிறுவர் பூங்கா பறவைக் காய்ச்சல் காரணமாக காலவரையற்ற வகையில் மூடப்பட்டுள்ளது.

Kerala lottery Karunya KR 747 result : கேரள லாட்டரி காருண்யா கே ஆர் 747 குலுக்கல் முடிவுகள் இன்று (மார்ச் 21, 2026) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின.

Sofia Firdous: ஒரிசாவின் காங்கிரஸ் எம்எல்ஏவான சோஃபியா ஃபிர்தோஸ், ராஜ்ய சபா தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

South Korea: தென் கொரியாவின் டேஜியான் நகரில் ஏற்பட்ட தொழிற்சாலை தீ விபத்தில் பத்து பேர் உயிரிழந்துள்ளனர்.

Gold rate today: தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 2640 குறைந்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

Maharashtra: மகாராஷ்டிரா மகளிர் ஆணையத் தலைவர் ரூபாலி சகாங்கர், சர்ச்சைக்குரிய சாமியாருடன் நட்புறவில் இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.

TVK Vijay : நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவர் ஆன விஜய், இன்று மாலை மும்பை சென்றுள்ளார்.

Kerala Lottery Result Today: கேரள லாட்டரி இன்றைய முடிவுகள் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு மேல் வெளியாகின.

Mathur Sathya: பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மாதூர் சத்யா பெங்களூருவில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

Tamil Nadu Government: சத்தியமங்கலத்தில் செயல்பட்ட 42 சட்டவிரோத ரிசார்ட்கள் சீல் வைக்கப்பட்டன என தமிழ்நாடு அரசு சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com