
Edappadi Palaniswami: கரூர் பேரணையின் போது உரிய பாதுகாப்புகள் கொடுத்திருந்தால் உயிர்கள் போயிருக்குமா என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

Edappadi Palaniswami: கரூர் பேரணையின் போது உரிய பாதுகாப்புகள் கொடுத்திருந்தால் உயிர்கள் போயிருக்குமா என தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

Sonam Wangchuk case: தனது கணவர் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளார் என சோனம் வாங்சுக் மனைவி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Bomb threat to M K Stalins house : சென்னையில் உள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வீடு மற்றும் பா.ஜ.க அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Mutual Fund: கடந்த காலத்தில் 30 சதவீதம் வரை பெஸ்ட் ரிட்டன் கொடுத்த டாப் மியூச்சுவல் ஃபண்ட்கள் குறித்து பார்க்கலாம்.

Kerala Lottery Result Today: கேரள லாட்டரி முடிவுகள் இன்று (அக்.2, 2025) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தள்ளி வைக்கப்பட்டுள்ளன.

Gold Rate Today: 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.11 ஆயிரத்தை நெருங்கி விற்பனையாகி வருகிறது.

Rahul Gandhi: இந்தியாவில் ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தல் இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கொலம்பியா நாட்டில் இருந்து பிரதமர் மோடியை தாக்கியுள்ளார்.

Rajnath Singh: இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானுக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

S Ve Shekher: தமிழ்நாடு அரசு விஜய் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காது என நடிகர் எஸ்.வி. சேகர் கூறினார்.

TVK Anand: தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த ஆனந்தை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com