
Greta Thunberg: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் நம்பிக்கை அளிக்கிறது; இந்திய இளைஞர்களுக்கு துணையாக நிற்கிறேன் என இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் தெரிவித்துள்ளார்.

Greta Thunberg: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டம் நம்பிக்கை அளிக்கிறது; இந்திய இளைஞர்களுக்கு துணையாக நிற்கிறேன் என இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் தெரிவித்துள்ளார்.

IDFC First Bank: ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் வங்கி பங்குகள் 10 சதவீதம் உயர்வு கண்டள்ளன.

Ebola: ஆப்பிரிக்க நாடான காங்கோவில் புதிதாக 3,200 பேருக்கு எபோலா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

CJP Protest: சி.ஜே.பி (CJP) போராட்டத்தின் போது 'பெல்லட் துப்பாக்கி' பயன்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் மக்களவையில் கேள்வி எழுப்பினர்.

Paper Leak Row : வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பஞ்சாப் அமைச்சர் எப்போது பதவி விலகுவார் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Cargo Ship Sinks: தென் சீனக் கடலில் வியட்நாமைச் சேர்ந்த சரக்கு கப்பல் மூழ்கியதில் 23 பேர் மாயமாகியுள்ளனர். 39 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், சீனா மற்றும் வியட்நாம் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன.

Houthis Target Saudi: சவுதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் கட்டமைப்புகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.

8 HR&CE Staff Suspended: கோயம்புத்தூர் கோணியம்மன் கோவிலில் உண்டியல் திருட்டு நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில், இந்து சமய அறநிலையத் துறை பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் என 8 பேரை தமிழ்நாடு அரசு இடைநீக்கம் செய்துள்ளது.

Berlin Pride Tragedy : ஜெர்மனியின் பெர்லினில் நடைபெற்ற LGBTQ+ பிரைட் பேரணியில் மக்கள் கூட்டத்துக்குள் வேன் புகுந்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 15 பேர் காயமடைந்தனர்

Pradhan Quits, Joshi In : மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கல்வி அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com