
Arunachal Pradesh: அருணாச்சலப் பிரதேசத்தில் சில இடங்களுக்கு சீனா பெயர் மாற்றுவதை இந்தியா நிராகரத்துள்ளது.

Arunachal Pradesh: அருணாச்சலப் பிரதேசத்தில் சில இடங்களுக்கு சீனா பெயர் மாற்றுவதை இந்தியா நிராகரத்துள்ளது.

Justice BR Gavai: உச்ச நீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பி.ஆர் கவாய் இன்று (மே 14 2025) பதவியேற்றுக்கொண்டார். இவர், முதல் பௌத்த தலைமை நீதிபதி ஆவார்.

Gold Rate Today: தங்கம் விலை இன்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக குறைந்து நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது.

TTV Dhinakaran: தேர்தலுக்கு முன்பாக திமுக அளித்த தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்த ஒப்பந்த செவிலியர்கள் பணிநிரந்தரம் என்ன ஆனது என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

Top 10 Mutual Fund schemes: கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவீதத்துக்கும் மேல் பெஸ்ட் ரிட்டன் கொடுத்த டாப் 10 லார்ஜ் கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

Fixed Deposit interest Rates 2025: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஹெச்.டி.எஃப்.சி வங்கி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை ஒப்பிட்டு பார்க்கலாம்.

Mamallapuram Vanniyar Youth Conference: மாமல்லபுரம் மாநாடு மாபெரும் வெற்றியை பெற்றதாக அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், “சமூகநீதியை அரசு நிலைநாட்ட வேண்டும்” எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Elderly couple murdered in Salem: திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து சேலத்திலும் வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டதை சுட்டிக் காட்டியுள்ள அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன், குற்றவாளிகளை கண்டறிவதில் திமுக அரசு அலட்சியமாக செயல்படுகிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

World Nurses Day 2025: சர்வதேச செவிலியர் தினமான இன்று (மே 12 2025) ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Kerala Lottery Results for May 12 2025: கேரள லாட்டரி பாக்யதாரா பி.டி 2 குலுக்கல் முடிவுகள் இன்று (மே 12 2025) மாலை 3 மணிக்கு மேல் அறிவிக்கப்படுகின்றன. இந்தக் குலுக்கலில் முதல் பரிசு ரூ.1 கோடி ஆகும்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com