
TTV Dinakaran: திருப்பூரில் கடைமடைக்கு நீர் வழங்க வலியுறுத்தி போராடிய விவசாயிகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் டி.டி.வி தினகரன்.

TTV Dinakaran: திருப்பூரில் கடைமடைக்கு நீர் வழங்க வலியுறுத்தி போராடிய விவசாயிகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் டி.டி.வி தினகரன்.

Anbumani Ramadoss: பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்கச் சென்ற கர்ப்பிணி பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விகாரத்தில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Indian National League Party: பா.ஜ.க. கூட்டணியில் இருந்து அ.தி.மு.க. வெளியேற வேண்டும் என இந்திய தேசிய லீக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Former Tirunelveli MP Soundararajan: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திருநெல்வேலி முன்னாள் எம்.பி சௌந்தரராஜன் சந்தித்தார்.

Doctor Anbumani Ramadoss: கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்திற்கு ஒப்பந்தப்புள்ளி; மாநகராட்சிக்கே தெரியாமல் கட்டிக் கொடுத்தது யார் முறைகேடுகளின் மறுபெயர் தான் திராவிட மாடல் அரசா? என காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார் பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ்.

Kerala Lottery Result Today: கேரள லாட்டரி ஸ்திரி சக்தி எஸ்.எஸ் 473 முடிவுகள் இன்று (ஜூன் 24 2025) மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படுகின்றன.

Gold rate Today: தங்கத்தின் விலையில் இன்று (ஜூன் 24 2025) அதிரடி சரிவு ஏற்பட்டது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.9,155 என விற்பனையாகிவருகிறது.

Dr Anbumani: ஊர்க்காவல் படையினருக்கு பணி நிலைப்பு; ஊதிய உயர்வை உடனே வழங்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

HDB Financial Services IPO: ஹெச்.டி.எஃப்.சி (HDFC) வங்கியின் NBFC பிரிவான HDB நிதி சேவைகள், ஜூன் 25 அன்று அதன் ரூ.12,500 கோடி IPO-வைத் தொடங்குகிறது. ஒரு பங்கிற்கு ரூ.700 முதல் ரூ.740 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.

Vaiko condemns Periyar Annas insult: முருகன் பெயரால் நடந்த பச்சை அரசியல் மாநாட்டில் பெரியார், அண்ணாவை இழிவுப் படுத்துவதா? என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com