
Bihar chief minister: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மாநிலங்களவை மீது ஆர்வம் செலுத்துகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த முதல்வர் யார்?

Bihar chief minister: பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் மாநிலங்களவை மீது ஆர்வம் செலுத்துகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த முதல்வர் யார்?

M K Stalin: இடுப்பில் இருந்த துண்டைத் தலைக்குக் கிரீடமாக மாற்றியவர் அய்யா வைகுண்டர் என முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்தார்.

Annamalai: அய்யா வைகுண்டர் வழி நடப்போம் என பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Nepal elections: நேபாள நாட்டில் பொதுத் தேர்தல் மார்ச் மாதம் ஐந்தாம் தேதி நடைபெறுகிறது; இந்த பொது தேர்தலில் 18 மில்லியன் மக்கள் வாக்களிக்க உள்ளார்கள்.

Nanguneri double murder case: நாங்குநேரி இரட்டை கொலை வழக்கில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர்; நாங்குநேரி பகுதியில் நடந்த இரட்டை கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Delhi Metro Service: ஹோலி பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் மதியம் 2:30 வரை மெட்ரோ ரயில் சேவைகள் கிடைக்காது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Crude oil price hike: அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 1.4 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Narendra Modi: பிரதமர் நரேந்திர மோடி, வலுவான பொருளாதாரத்துடன் இந்தியா உலகிற்கு நம்பிக்கையின் ஒளிக்கோபுரமாகத் தொடர்ந்து விளங்குகிறது என்று தெரிவித்துள்ளார்.

L Murugan: நாங்குநேரி இரட்டை கொலை சம்பவம் தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

Kerala Lottery Sthree Sakthi SS-509: கேரளா லாட்டரி ஸ்திரி சக்தி SS- 509 முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகின.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com