Saranya JK

Writer & Blogger

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்
குடியரசுத் தின விழாவில் மூன்றாம் வரிசை இருக்கையில் அமர்ந்திருந்த ராகுல் காந்தி.

January 26, 2026-

Rahul Gandhi: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு மூன்றாம் இடத்தில் இருக்கை அளிக்கப்பட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கேள்வியெழுப்பியுள்ளது.

ஜோதிமணி

January 26, 2026-

Congress MP Jothimani : நான் கரூரில் இருக்கிறேன்; நீங்கள் மதுரையில் இருக்கீறீர்கள். என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீர்கள்? என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி கேள்வியெழுப்பியுள்ளார்.

மத்திய பட்ஜெட் 2026-27

January 26, 2026-

Budget 2026 Income Tax Expectations: 2026–27 மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்கிறார். இது அவரது, ஒன்பதாவது பட்ஜெட் ஆகும். இந்நிலையில், வருமான வரி சீர்திருத்தங்கள் முக்கியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் நதீம் கான்

January 26, 2026-

Actor Nadeem Khan Arrested: துரந்தர் படத்தில் நடித்த நதீம் கான், தற்போது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டி.டி.வி தினகரன்

January 24, 2026-

TTV Dhinakaran: தமிழ்நாட்டை போராட்டக் களமாக்கியதும் ஊழலில் நிலைக்கச் செய்ததுமே திமுகவின் சாதனை என விமர்சித்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

ஓய்வூதிய திருத்தம் அறிவிப்பு

January 24, 2026-

Hike in Salary: மத்திய அரசு, பொது துறை பொது காப்பீட்டு நிறுவனங்கள் (PSGICs), நாபார்டு (NABARD) மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வூதிய திருத்தங்களை அங்கீகரித்துள்ளது.

இந்த வார பங்கு முதலீடு

January 24, 2026-

Upcoming IPOs for this week; அண்மைக்காலமாக முதலீட்டாளர்கள் பங்கு தொடர்பான சந்தைகளில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்; இந்த வாரம், சந்தையில் புதிதாக வரவுள்ள பங்குகள் குறித்து பார்க்கலாம்.

கோயம்புத்தூரில் மாணவிக்கு கத்திக்குத்து

January 24, 2026-

Coimbatore: கோயம்புத்தூரின் சரவணம்பட்டி பகுதியில் உள்ள கல்லூரி வளாகத்தில், 18 வயது பெண் பொறியியல் மாணவி தனது வகுப்பு சக மாணவரால் கத்தியால் குத்தப்பட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி

January 24, 2026-

Narendra Modi: "ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது" என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

See More Posts

End of Content.

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com