
Kerala Lottery Fifty Fifty FF-132: கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி FF-132 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகின.
Kerala Lottery Fifty Fifty FF-132: கேரள லாட்டரி ஃபிப்டி ஃபிப்டி FF-132 குலுக்கல் முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாகின.
Fixed Deposit interest Rates: ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு 9 சதவீதம் வரை வட்டி வழங்கும் இந்த வங்கிகளை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள். மற்ற முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டங்கள் ஸ்திரமான வருமான வாய்ப்பை வழங்குகின்றன.
Gold Rate Today: சென்னையில் இன்று (மார்ச் 12, 2025) தங்கம் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்ந்துள்ளது. இது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Trichy to Tambaram special trains: திருச்சியில் இருந்து சென்னை தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. இது ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
Edappadi Palaniswami: மு க ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலகட்டத்தில் நிறைவேறாத வாக்குறுதிகளை அளித்து தற்போது நிர்வாக திறமற்ற ஒரு ஆட்சியை நடத்தி வருவதாக எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சற்று உள்ளார்.
FIR against Arvind Kejriwal: டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மீது வழக்குப்பதிவு செய்ய டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Thol Thirumavalavan met Nirmala Sitharaman: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பேசினார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்பியுமான தொல் திருமாவளவன்.
Latest Fixed Deposit Rates: ஓராண்டு ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடுக்கு எந்த வங்கியில் அதிக வட்டி விகிதம் வழங்கப்படுகிறது தெரியுமா? பொதுத்துறை வங்கிகளின் இந்தப் பட்டியலை பாருங்கள்.
Kerala Lottery Sthree Sakthi SS-458: கேரளா லாட்டரி ஸ்திரி சக்தி SS-458 முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு வெளியாக உள்ளது.
Fixed Deposit: எப்டி கணக்கை திறக்க விரும்புபவர்கள் மற்ற வங்கிகளின் வட்டி விகிதத்தோடு ஒப்பிட்டு பார்த்து அதிக வட்டி வழங்கும் வங்கியை தேர்வு செய்யலாம்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com