
Anbumani Ramadoss: “107-ஆம் நாளாக போராடும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அவர்களுக்கு உணவு வழங்குவதாக திமுக மார்தட்டுவது கொடூரமான நகைச்சுவை” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Anbumani Ramadoss: “107-ஆம் நாளாக போராடும் தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் அவர்களுக்கு உணவு வழங்குவதாக திமுக மார்தட்டுவது கொடூரமான நகைச்சுவை” என பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Anbumani Ramadoss: தமிழ்நாட்டிலிருந்து ஆந்திராவுக்கு ரூ.1720 கோடிக்கு முதலீடு சென்றதாக பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Bihar election 2025: பீகார் சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது தொடர்பாக சாணக்யா கருத்துக் கணிப்புகள் இன்று (புதன்கிழமை) வெளியாகியுள்ளன.

4 doctors arrested: பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக கடந்த 4 நாள்களில் 4 மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து வெடிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

Agra: கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, உயிர் வாழும் பெண்ணை, ஆக்ராவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து தாக்கியதாக வழக்கறிஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Alur Shah Nawaz: டெல்லி கார் வெடிப்பு சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது என ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

Bihar election 2025: பீகாரில் காலை 11 மணி நேர நிலவரப்படி 31.38 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

Delhi Red Fort Blast: டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

MK Stalin: மு.க ஸ்டாலின் அம்பாக, உதயநிதி அம்பு ஆக என மாஸாக பேசியுள்ளார் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.

Kerala: கேரள பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் டார்ச்சர் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com