
Today Rasipalan | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (டிச 21, 2024) பலன்களை இங்கு பார்க்கலாம். இன்று உங்கள் ராசிக்கு எப்படி? நட்சத்திரங்கள் சாதகமாக உள்ளதா?

Today Rasipalan | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (டிச 21, 2024) பலன்களை இங்கு பார்க்கலாம். இன்று உங்கள் ராசிக்கு எப்படி? நட்சத்திரங்கள் சாதகமாக உள்ளதா?

பாராளுமன்றத்தில் எம்.பி.க்கள் காயம் ஏற்பட்ட போது, ராகுல் காந்தி முகத்தில் ஆணவம் தெரிந்தது என அனுராக் தாகூர் கூறினார்.

பழம்பெரும் மலையாள நடிகை மீனா கணேஷ் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஷோர்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று (டிச.20, 2024) மரணம் அடைந்தார்.

Kerala Lottery Nirmal NR-411 Result | கேரள லாட்டரி நிர்மல் என்.ஆர் 411 குலுக்கலில் முதல் பரிசு ரூ. 70 லட்சம் ஆகும்.

Mythology | ஐயப்ப சுவாமி கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் இருமுடியில் உள்ள நெய் தேங்காயின் ரகசியம் என்னவென்று தெரியுமா?

ஜெய்ப்பூர்- அஜ்மீர் ஹைவே தீ விபத்தில் 5 பேர் மரணம் அடைந்தனர். பலர் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்துள்ளனர். 40க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகின.

சிவகங்கை ரயில் நிலையத்தில் கூடுதல் நிறுத்தத்துடன் பல சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Kerala Lottery Karunya Plus KN-552 | கேரள லாட்டரி காருண்யா ப்ளஸ் KN-552 லாட்டரி முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு மேல் வெளியானது

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

புஷ்பா 2 தி ரூல் படத்தின் நள்ளிரவு காட்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச் சாவு அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com