
Sara Arjun : துரந்தர் திரைப்பட நடிகை நடிகை சாரா அர்ஜூனுக்கு பிடித்த தெலுங்கு நட்சத்திரத்தின் பெயர் வைரலாகியுள்ளது.

Sara Arjun : துரந்தர் திரைப்பட நடிகை நடிகை சாரா அர்ஜூனுக்கு பிடித்த தெலுங்கு நட்சத்திரத்தின் பெயர் வைரலாகியுள்ளது.

Parasakthi Box Office Collection: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படம், வெளியான 10 நாட்களுக்குப் பிறகு ₹50 கோடி வசூல் மைல்கல்லை எட்டும் நிலையில் உள்ளது.

Dhurandhar' box office collection : ரன்வீர் சிங் மற்றும் அக்ஷயே கன்னா நடித்த துரந்தர் திரைப்படம், வெளியான 46 நாட்களுக்குப் பிறகும் வலுவான வசூலைத் தொடர்ந்து வருகிறது. இந்த படம் ஏழாவது வாரத்தில் கூட சாதனை படைத்துள்ளது.

Kangana Ranaut: நடிகை கங்கனா ரணாவத், தனது திரைப்படமான Emergencyக்கு இசை வழங்க மறுத்ததாகக் கூறி, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மீது கடுமையாக விமர்சித்துள்ளார்.

Director Tamizh: நிஜ வாழ்க்கையில் போலீசார் கடவுள் அல்ல என்கிறார் சிறை படத்தின் எழுத்தாளர் தமிழ்.

Dhanush and mrunal thakur: நடிகை ம்ருணால் தாகூர் மீது நடிகர் தனுஷ் காதலில் விழுந்துள்ளதாக செய்திகள் மீண்டும் வெளியான வண்ணம் உள்ளன.

Jana Nayagan: விஜய் நடிப்பில் வெளியாக உள்ள “ஜன நாயகன்” திரைப்படம், வெளியீட்டு சிக்கல்கள் மற்றும் சிபிஐ விசாரணை தொடர்பான பிரச்சினைகள் நடந்து கொண்டிருந்தாலும், BookMyShow தளத்தில் 10 லட்சத்திற்கும் (1 மில்லியன்) மேற்பட்ட ஆர்வப் பதிவுகளை பெற்றுள்ளது.

Malaika Arora : பாலிவுட் நடிகை மலாய்கா அரோரா சமீபத்தில் தன்னைச் சுற்றியுள்ள காதல் வதந்திகளுக்கு பதிலளித்துள்ளார். தனது வாழ்க்கையில் உள்ள "அந்த அடையாளம் தெரியாத நபர்" குறித்து பேசும்போது, அவர் “அவர் எனக்கு மிகவும் முக்கியமானவர்” என்று குறிப்பிட்டார்.

Sunita Ahuja : இளம் பெண்ணிடம் டேட்டிங் சுனிதா ஆஹுஜா, நடிகர் கோவிந்தா குறித்து அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார்.

Priyanka Chopra: "நல்ல பெண்கள் வரலாறு படைப்பதில்லை, துணிச்சலான பெண்கள்தான் வரலாறு படைப்பார்கள்." என நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com