Ramayana release date | சாய் பல்லவி- ரன்வீர் நடிக்கும் ராமயாணம் படத்தின் ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Ramayana release date | சாய் பல்லவி- ரன்வீர் நடிக்கும் ராமயாணம் படத்தின் ரீலிஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on: November 6, 2024 at 1:01 pm
Updated on: November 6, 2024 at 2:16 pm
Ramayana release date | ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ள ‘ராமாயணம்’ படத்தின் ஒவ்வொரு விவரத்தையும் தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், படத்தின் செட்களில் இருந்து பல படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலானது, இது ரசிகர்களை பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த நிலையில் படத்தின் ரீலிஸ் தேதி குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதன்படி ராமயாணம் படத்தின் முதல் பாகம் 2026 தீபாவளியிலும், இரண்டாம் பாகம் 2027 தீபாவளயிலும் வெளியாகிறது. ரூ.800 கோடியில் தயாராகும் இந்தப் படத்தில் சாய் பல்லவி சீதையாகவும், ரன்பீர் ராமராகவும் நடித்துள்ளனர்.
இது தவிர படத்தின் முக்கிய நடிகர் நடிகைகள் இதுவரை வெளியாகவில்லை. எனினும், படத்தில் கேஜிஎஃப் நடிகர் யஷ் வில்லனாக நடித்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆயினும், படம் தொடர்பான தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : அபிஷேக் பச்சன் உடன் டேட்டிங்? பிரபல நடிகை ஓபன் டாக்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com