சென்னை – திருநெல்வேலி தீபாவளி ஸ்பெஷல் சிறப்பு ரயில் ; தென்னக ரயில்வே அறிவிப்பு

Special Trains | சென்னை – திருநெல்வேலிக்கு தீபாவளி சிறப்பு ரயிலை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Published on: October 26, 2024 at 7:51 pm

Special Trains | தீபாவளி கூட்டத்தை கட்டுப்படுத்த சென்னையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தியில்,

ரயில் எண் 06074 திருநெல்வேலி – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் ஏசி எக்பிரஸ் ஃபெஸ்டிவல் சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து அக்டோபர் 27 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் (ஒரு சேவை) காலை 10.00 மணிக்கு டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரலை சென்றடையும்.

அதேபோல், திரும்பும் திசையில் ரயில் எண் 06073 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – திருநெல்வேலி ஏசி எக்ஸ்பிரஸ் ஃபெஸ்டிவல் சிறப்பு ரயில் அக்டோபர் 28 (திங்கட்கிழமை) அன்று பிற்பகல் 3.00 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 07.15 மணிக்கு திருநெல்வேலியை சென்றடையும் (ஒரு சேவை).

இந்த ரயில் தென்காசி, திண்டுக்கல், கோவை, காட்பாடி, பெரம்பூர் ஆகிய இடங்களில் இருபுறமும் நின்று செல்லும். என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க மதுரை மற்றும் தென்காசி வழியாக.. கொல்லம்-ஹூப்ளி சிறப்பு ரயில்: நேரத்தை செக் பண்ணுங்க!

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பின்னடைவு… செந்தில் பாலாஜி முன்ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்!
Senthil Balaji

செந்தில் பாலாஜிக்கு மீண்டும் பின்னடைவு… செந்தில் பாலாஜி முன்ஜாமீன் வழக்கில் உச்ச நீதிமன்ற

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com